Category: அரசியல்

Tamilnadu, India and International latest Political news from all leading Tamil News Papers

ஒரே நாடு ஒரே தேர்தல்

2016-ம் ஆண்டு முதலே `ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற முழக்கத்தை முன்வைத்துவருகிறார் பிரதமர் மோடி. எதிர்க்கட்சிகள் இந்தத் திட்டத்தை எதிர்ப்பது ஏன்? இந்தத் திட்டத்தில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமென்பதைத் தாண்டி, ஒரு முக்கியக் காரணத்தை முன்வைக்கின்றன எதிர்க்கட்சிகள். “ஒரே…

அன்றும்.. இன்றும்!

போலி மது, கள்ள மது போன்ற தீமைகள் தமிழ்நாட்டைச் சீரழித்துவிடக் கூடாது என்பதாலேயே மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரசைக் கேள்வி கேட்பதும் அடிப்படை உரிமை!

பத்திரிகையாளர் வினோத் துவா மீது தொடுக்கப்பட்ட தேசத்துரோக, அவதூறு வழக்கைச் செல்லாது என்று உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், அரசின் நடவடிக்கைகள் குறித்த பத்திரிகையாளர்களின் விமர்சனங்கள் தேசத் துரோகத்தின் கீழ் வராது என்று வழிகாட்டும் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. இந்திய அரசமைப்பால்…

லட்சத்தீவு: விமர்சனமாகும் அரசு நடவடிக்கை, நியாயப்படுத்தும் ஆட்சியர் – என்ன சர்ச்சை?

சமீப காலங்களில் லட்சத் தீவுகளில் நடைபெற்று வரும் நிர்வாகரீதியிலான மாற்றங்கள் விமர்சனத்திற்குள்ளாகி தற்போது அது பூதாகரமாக வெளிவரத் தொடங்கியுள்ளது. சுற்றுலாவிற்கு பெயர் போன லட்சத்தீவுகளில் மத்திய அரசின் சார்பில் நடைமுறைப்படுத்தப்படும் நடவடிக்கைகள் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை சிதைத்து அவர்களின் உரிமைகளை பறிப்பதாக…

இஸ்ரேல் -பாலஸ்தீனம் போர் முடிவுக்கு வரட்டும்

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் தற்போது நடந்துவரும் மோதல்கள் பெரும் கவலையில் தள்ளுகின்றன. சென்ற வாரம் ஜெருசலேமின் அல்-அக்ஸா மசூதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து காஸாவில் இருக்கும் ஹமாஸ் இயக்கத்தினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலில் 9 பேர் கொல்லப்பட்டனர். அதையடுத்து…

மாற்று அரசியலுக்கான தேர்தல் படிப்பினைகள்

இரு பெரும் திராவிடக் கட்சிகளில் ஒன்றையே மீண்டும் தேர்ந்தெடுத்திருப்பதன் மூலம் ஏனைய கட்சிகளுக்கு ஒரு பாடத்தைத் தமிழக மக்கள் சொல்லியிருப்பதாகவே தோன்றுகிறது. இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக, தங்களை முன்னிறுத்திக்கொண்டு மூன்றாவது இடத்துக்கு முயன்ற நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம்,…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழா துளிகள்!

தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழாவிலிருந்து சில துளிகள்.. “உளமாற உறுதி கூறுகிறேன்…” – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழா துளிகள்! தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றுக் கொண்டார்.…

வாழ்த்துகள் மு.க.ஸ்டாலின்…நல்லாட்சி தாருங்கள்!

வழக்கம்போல உறுதியான ஒரு தீர்ப்பை 2021 சட்டமன்றத் தேர்தலிலும் வழங்கியிருக்கிறார்கள் தமிழக மக்கள். திமுகவுக்குத் தனிப் பெரும்பான்மையையும், அக்கூட்டணிக்கு உறுதியான அறுதிப் பெரும்பான்மையையும் வழங்கியிருப்பதன் மூலம், ஒரு சவாலான காலகட்டத்தில் நிலையான ஆட்சி அமைந்திடும் சூழலை இந்தத் தீர்ப்பு உருவாக்கியிருக்கிறது; அதேசமயம்,…

அரசே, தன்னிலை உணர்!

அண்ணல் அம்பேத்கரின் 130-வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் தருணத்திலும்கூட சாதிய வன்மத்தோடு சக மனிதர்களைக் கொல்லத் துணியும் வெறுப்புச் சூழலையும், இத்தகு கொலைகள் தலித் சமூகத்தைத் தவிர ஏனையோரிடம் பெரிய அதிர்வுகள் ஏதும் இல்லாமல் கடக்கும் இயல்பு நிலையையும் நம் சமூகம்…

தேர்தல் முடிவுகளைத் தாமதப்படுத்துவது சரியா?

ஏறக்குறைய ஒரு மாத காலக் காத்திருப்பு. போட்டியிட்ட வேட்பாளர்களும் அவர்கள் சார்ந்திருக்கும் அரசியல் கட்சிகளும், அவர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களும் ஒருசேரப் பரிதவிப்போடு நிற்கிறார்கள். தேர்தல் முடிவுகள் குறித்த கணிப்புகளுக்கும் ஊகங்களுக்கும் கற்பனைகளுக்கும் இன்னமும்கூட முடிவில்லை. அரசியல் களம் மட்டுமல்ல, அரசின் நிர்வாகப்…

ஜனநாயகம்தான் சூச்சியின் உண்மையான வெற்றி!

மியான்மரில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆங் சான் சூச்சியின் ‘நேஷனல் லீக் ஃபார் டெமாக்ரஸி’ (என்.எல்.டி.) பெரு வெற்றி அடைந்திருக்கிறது. மியான்மரில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் நடைபெற்ற ராணுவ ஆட்சிக்கு எதிரான தடுப்புச் சுவராக மக்கள் ஆங் சான் சூச்சியை இன்னமும்…

அமெரிக்காவின் வாக்கு எண்ணிக்கை: இந்தியாவுக்குச் சொல்லும் பாடம்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவாகியிருக்கும் அஞ்சல் வாக்குகளின் எண்ணிக்கையானது உலகின் மிகப் பெரும் ஜனநாயகமான இந்தியாவுக்கு மிக முக்கியமான செய்தி ஒன்றைச் சொல்கிறது. அமெரிக்காவில் வழக்கத்தைக் காட்டிலும் இந்த முறை இரண்டு மடங்கு அஞ்சல் வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. கரோனா பெருந்தொற்றுப் பரவலைத்…

பிஹார் தேர்தல்: நல்லாட்சிக்கான தேட்டம்

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான நிதீஷ் குமார், பிஹாரின் முதல்வராக நான்காவது முறையாகப் பொறுப்பேற்கவிருப்பதைத் தேர்தல் முடிவுகள் சொல்கின்றன. ஆனாலும், மகிழ்ச்சியில் திளைக்க முடியாத எண்களையே மக்கள் அவருக்குக் கொடுத்திருக்கிறார்கள். நிதீஷின் ஐக்கிய ஜனதா தளம் – பாரதிய ஜனதா…

உலகின் மூத்த ஜனநாயகம் சொல்லும் செய்தி

இழுபறியாக நீடித்துவந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனின் பெரும்பான்மை உறுதியாகிவிட்டது. எனினும், செனட் சபையில் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெறுமா என்பது கேள்விக்குறியாகவே இருந்துவருகிறது. தேர்தலுக்குப் பிறகு அஞ்சல் மூலமாக…

அனைவரையும் உள்ளடக்கிய மத்திய உயர்மட்ட அமைச்சரவை ஏன் அவசியமானதாகிறது?

கால் நூற்றாண்டுக் காலத்தில் முதன்முறையாக மத்திய உயர்மட்ட அமைச்சரவையில் ஒரே கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கிறார்கள். லோக் ஜனசக்தியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானின் மரணமும், சில வாரங்களுக்கு முன்பு ஷிரோமணி அகாலி தளத்தின் ஹர்சிம்ரத் கவுர் பாதல், வேளாண்…

மீட்சி பெறுமா காங்கிரஸ்?

ஒரு நாட்டின் எதிர்காலம் அதை ஆளும் கட்சியிடம் மட்டும் இல்லை; எதிர்க்கட்சிகளும் சேர்ந்தே அதைத் தீர்மானிக்கின்றன. இக்கட்டான ஒரு காலகட்டத்தில் நாட்டின் மூத்த கட்சியும் இன்றைய பிரதான எதிர்க்கட்சியுமான காங்கிரஸ் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளை வெறுமனே அந்தக் கட்சி சம்பந்தப்பட்ட பிரச்சினை என்று…