7,000 ஆண்டுக்கு முன் விமானம் இருந்தது: மும்பை அறிவியல் மாநாட்டில் கட்டுக்கதை 7,000 ஆண்டுக்கு முன் விமானம் இருந்தது: மும்பை அறிவியல் மாநாட்டில் கட்டுக்கதை

7,000 ஆண்டுக்கு முன் விமானம் இருந்தது: மும்பை அறிவியல் மாநாட்டில் கட்டுக்கதை

மும்பை:மும்பையில், கடந்த, 3ம் தேதி துவங்கிய, இந்திய அறிவியல் மாநாட்டில், புராணங்களையும், இதிகாசங்களையும் சுட்டிக்காட்டி, விஞ்ஞானிகள் என்ற பெயரில் சிலர் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளது, சர்வதேச விஞ்ஞானிகள் பலரையும் வியப்படைய செய்துள்ளதோடு, இப்படிப்பட்ட அறிவியல் மாநாடு தேவையா என, விமர்சிக்கவும் வைத்துள்ளது. மும்பையில், 102வது இந்திய அறிவியல் மாநாடு, கடந்த, 3ம் தேதி துவங்கி, நாளை வரை நடக்கிறது. இந்த ஐந்து நாள் மாநாட்டில், விஞ்ஞானிகள் பலர், ஆக்கப்பூர்வமான ...
ஒரு மணி நேரத்தில் 760 மைல்களை கடக்கும் அதிவேக சூப்பர் டியூப் டிரெயின் ஒரு மணி நேரத்தில் 760 மைல்களை கடக்கும் அதிவேக சூப்பர் டியூப் டிரெயின்

ஒரு மணி நேரத்தில் 760 மைல்களை கடக்கும் அதிவேக சூப்பர் டியூப் டிரெயின்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சிலிருந்து சான் பிரான்சிஸ்கோவுக்கு செல்லும் புதிய அதிவேக சூப்பர் டியூப் ரயிலை அறிமுகப்படுத்தும் வேலையில் நூற்றுக்கும் அதிகமான தொழில் நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர். லாஸ் ஏஞ்சல்சிலிருந்து சான்பிரான்சிஸ்கோவுக்கு தற்போது 12 மணி நேரம் ஆகிறது. ஆனால் இந்த சூப்பர் டியூப் ரயில் 35 நிமிடங்களில் இலக்கை சென்றடையும் என்று கூறப்படுகிறது. அதாவது மணிக்கு 760 மைல்கள் வேகம் செல்லுமாம் இந்த சூப்பர் டியூப் ரயில்! இந்த ...
சிகரெட்டின் தீமைகளிலிருந்து மக்களை காப்பாற்ற – தடைதான் ஒரே வழி! சிகரெட்டின் தீமைகளிலிருந்து மக்களை காப்பாற்ற – தடைதான் ஒரே வழி!

சிகரெட்டின் தீமைகளிலிருந்து மக்களை காப்பாற்ற – தடைதான் ஒரே வழி!

சிகரெட் விற்பனையைக் கட்டுப்படுத்த சில்லறை விற்பனை செய்யப்படும் நடைமுறைக்குத் தடை செய்யலாம் என மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரையை மத்திய அரசும் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறது. அபராதத்தைக்கூட ரூ.200-லிருந்து ரூ.20,000-ஆகவும், சிகரெட் வாங்குவோரின் வயது 18-க்குப் பதிலாக 25-ஆக உயர்த்தப்பட வேண்டும் என்றும் இந்த நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. ஏற்கெனவே, புகைப்பது உடல் நலத்துக்கு கேடு என்று சிகரெட் பெட்டிகளில் ...
உலகின் முதல் ‘பறக்கும் விண்வெளி ஆய்வு கூடம்’; நாசா சாதனை உலகின் முதல் ‘பறக்கும் விண்வெளி ஆய்வு கூடம்’; நாசா சாதனை

உலகின் முதல் ‘பறக்கும் விண்வெளி ஆய்வு கூடம்’; நாசா சாதனை

  நியூயார்க், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா உலகின் முதல் பறக்கும் விண்வெளி ஆய்வு கூடத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. நட்சத்திரங்களை பற்றி ஆய்வு செய்வதற்காக, மாற்றி வடிவமைக்கப்பட்ட போயிங் 747 ரக ஜெட்லைனர் விமானத்தில் 8 அடி விட்ட பரப்பளவில் 17 டன் எடை கொண்ட தொலைநோக்கியை பொருத்தியுள்ளனர் நாசா விஞ்ஞானிகள். சோபியா (ஸ்டிரட்டோஸ்பெரிக் அப்சர்வேட்டரி ஃபார் இன்ப்ராரெட் அஸ்ட்ரானமி) என்றழைக்கப்படும் இந்த அகச்சிவப்புகதிர் தொலைநோக்கியை ...
உலகை திரும்பிப் பார்க்க வைத்த இஸ்ரோ! உலகை திரும்பிப் பார்க்க வைத்த இஸ்ரோ!

உலகை திரும்பிப் பார்க்க வைத்த இஸ்ரோ!

  “திங்கறதுக்கே சோறு இல்லையாம்… இதுல இவனுக ராக்கெட் விடுறானுகலாம்… ராக்கெட்டு…” இதுதான் ஒவ்வொரு முறையும் ராக்கெட் விண்ணில் ஏவப்படும்போது டீக்கடை விமர்சகர்களின் கருத்தாக இருக்கும். அவர்களின் வாயை அடக்கும் விதமாகவும், ராக்கெட் ஏவுவதினால் இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவிற்கு கணிசமான வருமானம் கிடைக்கிறது என்பதை உணர்த்தும் விதமாகவும், 5 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ நாளை (திங்கள்கிழமை) விண்ணில் ஏவவுள்ளது. அதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ...
தெளிவான உச்சரிப்புடன் உலகில் முதன்முதலாக செய்தி வாசிக்கும் பெண் ரோபோ தெளிவான உச்சரிப்புடன் உலகில் முதன்முதலாக செய்தி வாசிக்கும் பெண் ரோபோ

தெளிவான உச்சரிப்புடன் உலகில் முதன்முதலாக செய்தி வாசிக்கும் பெண் ரோபோ

உலகில் முதன்முதலாக செய்தி வாசிக்கும் ரோபோ ஒன்றை செய்து ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். செய்தி வாசிக்கும் பெண் போலவே மிக அழகாக தெளிவான உச்சரிப்புடன் செய்தி வாசிக்கும் ரோபோவை பார்த்து பொதுமக்கள் ஆச்சரியம் அடைந்தனர். டோக்கியோ தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த ரோபோவை இஷ்கியுரோ என்ற விஞ்ஞானி தனது குழுவினர்களுடன் இணைந்து செய்த ரோபோவை செய்தி வாசிக்க செய்து அசத்தினார். இந்த ரோபோவுக்குள் செய்திகளின் டேட்டாக்களை பதிவு ...