உலகின் மிகப்பெரிய டைனோசரின் எலும்புகள் அர்ஜென்டினாவில் கண்டுபிடிப்பு- 7 மாடி உயரம், 77 டன் எடை உலகின் மிகப்பெரிய டைனோசரின் எலும்புகள் அர்ஜென்டினாவில் கண்டுபிடிப்பு- 7 மாடி உயரம், 77 டன் எடை

உலகின் மிகப்பெரிய டைனோசரின் எலும்புகள் அர்ஜென்டினாவில் கண்டுபிடிப்பு- 7 மாடி உயரம், 77 டன் எடை

அர்ஜென்டினாவில் உலகின் மிகப்பெரிய டைனோசரின் புதை படிவங்கள் கண்டுபிடிக்கப்பட் டுள்ளன. இதுவரை கண்டறி யப்பட்ட டைனோஸர்களிலேயே இதுதான் மிகப்பெரியதாகும். 14 ஆப்பிரிக்க யானைகளுக்கு இணையானதும், 7 மாடி அளவுக் குப் பெரியதுமான இந்த டைனோ சர்தான் உலகிலேயே மிகப்பெரிய விலங்கு என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அர்ஜென்டினா, லா பிளெச் சாவுக்கு அருகிலுள்ள பாலை வனத்தில் விவசாயி ஒருவர் இந்த எலும்புகளை முதன்முதலா கப் பார்த்தார். இதையடுத்து, எகிடியோ பெரூக்லியோ ...
துருவத்தை விட குளுமையான நட்சத்திரம் கண்டுபிடிப்பு துருவத்தை விட குளுமையான நட்சத்திரம் கண்டுபிடிப்பு

துருவத்தை விட குளுமையான நட்சத்திரம் கண்டுபிடிப்பு

வாஷிங்டன்: சூரியனுக்கு அருகில், மிகவும் குளுமையான நட்சத்திரத்தை, அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, வானியல் ஆய்வாளர்கள், அந்நாட்டு விண்வெளி ஆய்வு நிறுவனமான, நாசாவின் உதவியுடன், இந்த புதிய நட்சத்திரத்தைக் கண்டுபிடித்து உள்ளனர். புதிய நட்சத்திரத்திற்கு, “ஜே#8242; என, பெயரிடப்பட்டுள்ளது. பூமியின் வட துருவத்தை விட, குளிர்ச்சியான, இந்த நட்சத்திரத்தின் வெப்பநிலை, – 48ல் இருந்து, – 13 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது. வியாழன் ...
சென்னை, கொழும்பு புதையுறும் நகரங்களா? சென்னை, கொழும்பு புதையுறும் நகரங்களா?

சென்னை, கொழும்பு புதையுறும் நகரங்களா?

நிலத்தடி நீர் வகைதொகையின்றி உறிஞ்சப்படுவதால் கடலோர நகரங்களின் பூமிமட்டம் வேகமாக உள்ளிறங்குவதாக நிலவியல் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். சென்னை, கொழும்பு போன்ற கடலோர நகரங்கள் இதனால் கூடுதலாக பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள். ஏற்கெனவே, சுற்றுச்சூழலில் ஏற்பட்டுவரும் கடுமையான பாதிப்புக்கள் காரணமாக புவியானது வேகமாக வெப்பமடைந்து வருகிறது. இதன் விளைவாக கடலின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்துவருவதால் சென்னை, கொழும்பு போன்ற கடலோர நகரங்களின் கடற்கரையோர பகுதிகள் படிப்படியாக கடலில் மூழ்கும் ...
பொய் எழுதினால் கண்டுபிடிக்கும் சாப்ட்வேர் பொய் எழுதினால் கண்டுபிடிக்கும் சாப்ட்வேர்

பொய் எழுதினால் கண்டுபிடிக்கும் சாப்ட்வேர்

இங்கிலாந்தில் உள்ள எசெக்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி மஸ்சிமோ போசியோ, இத்தாலி விஞ்ஞானி டொமாசோ போர்னசியாரி ஆகியோர் இணைந்து, பொய் எழுதினால் அதை கண்டுபிடிக்கும் சாப்ட்வேரை கண்டுபிடித்துள்ளனர். ஒரு பத்தியில் ஒரு குறிப்பிட்ட வார்த்தை எத்தனை தடவை இடம்பெற்றுள்ளது என்பதை கண்டறியும் அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இந்த சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாப்ட்வேர் திறம்பட செயல்படுகிறதா என்பதை அறிய, இத்தாலி கோர்ட்டுகளில் சாட்சிகளும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் அளித்த வாக்குமூலங்களை படித்துப் ...
Powered by Big Tech Tips Online - Widget