மோடியும் அல்ல, லேடியும் அல்ல, தமிழக வளர்ச்சிக்கு என் டாடிதான் காரணம்: மு.க.ஸ்டாலின் பேச்சு மோடியும் அல்ல, லேடியும் அல்ல, தமிழக வளர்ச்சிக்கு என் டாடிதான் காரணம்: மு.க.ஸ்டாலின் பேச்சு

மோடியும் அல்ல, லேடியும் அல்ல, தமிழக வளர்ச்சிக்கு என் டாடிதான் காரணம்: மு.க.ஸ்டாலின் பேச்சு

“தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளுக்கு காரணம் மோடியும் இல்லை, தமிழகத்தின் லேடியும் இல்லை, எல்லாவற்றிற்கும் காரணம் என் டாடி கருணாநிதியே” என திமுக பொருளாளர் ஸ்டாலின் புதுக்கோட்டை தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார். அண்மையில் தென்சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், குஜராத்தின் மோடி, தமிழகத்தில் லேடி இருவரில் யார் சிறந்த நிர்வாகி என்று ஆதரவாளர்களைக் கேட்ட முதல்வர் ஜெயலலிதா, “அனைத்து துறைகளிலும் மிகச் சிறந்த நிர்வாகத்தை அளித்துக் கொண்டிருப்பவர் குஜராத்தின் ...
சட்டசபை தேர்தலிலும் காங்., தனித்து போட்டி: ராமநாதபுரத்தில் ராகுல் உறுதி சட்டசபை தேர்தலிலும் காங்., தனித்து போட்டி: ராமநாதபுரத்தில் ராகுல் உறுதி

சட்டசபை தேர்தலிலும் காங்., தனித்து போட்டி: ராமநாதபுரத்தில் ராகுல் உறுதி

ராமநாதபுரம்: ”அடுத்த தமிழக சட்டசபை தேர்தலிலும், காங்., தனித்து போட்டியிடும். அப்போது, மக்கள் விரும்பும் வகையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்,” என காங்., துணைத் தலைவர் ராகுல் ராமநாதபுரத்தில் பேசினார். ராமநாதபுரம் காங்., வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து, ராகுல் பேசியதாவது: இது, மீனவர்கள் நிறைந்த மாவட்டம் என்பதால், அவர்கள் பிரச்னையை முதலில் பேச விரும்புகிறேன். மும்பையில் உள்ள மீனவர்களை நான் சந்தித்த போது, ‘விவசாயத்திற்கு தனி அமைச்சகம் இருப்பது ...
மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாதவர் ஜெயலலிதா: கருணாநிதி குற்றச்சாட்டு மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாதவர் ஜெயலலிதா: கருணாநிதி குற்றச்சாட்டு

மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாதவர் ஜெயலலிதா: கருணாநிதி குற்றச்சாட்டு

மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாதவர் முதல்வர் ஜெயலலிதா என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார். தென்சென்னை திமுக வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து எம்.ஜி.ஆர். நகரில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசியது:- பாபர் மசூதி இடிப்புக்காக கரசேவைக்கு ஆள்களை அனுப்பியவர் ஜெயலலிதா. இப்போது அதை மறுக்கிறார். அதிமுகவின் நெருங்கிய கட்சிகளான கம்யூனிஸ்ட்டுகள்கூட, “கரசேவைக்கு ஆள்களை ஜெயலலிதா அனுப்பினார்’ என்று கூறத் தொடங்கியுள்ளனர். மதச்சார்பற்ற கொள்கையில் ஜெயலலிதாவுக்கு நம்பிக்கை இல்லை. ...
தமிழகத்தின் மொத்த வேட்பாளர்களில் 103 பேர் குற்றப் பின்னணி உள்ளவர்கள்: தன்னார்வக் குழு தகவல் தமிழகத்தின் மொத்த வேட்பாளர்களில் 103 பேர் குற்றப் பின்னணி உள்ளவர்கள்: தன்னார்வக் குழு தகவல்

தமிழகத்தின் மொத்த வேட்பாளர்களில் 103 பேர் குற்றப் பின்னணி உள்ளவர்கள்: தன்னார்வக் குழு தகவல்

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் 845 வேட்பாளர்களில் 103 பேர் குற்றப் பின்னணி உள்ளவர்கள் என்று தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பு தன்னார்வக் குழு அறிவித்துள்ளது. அகில இந்திய அளவில் ஜனநாயகத் தேர்தல் சீர்திருத்தம் என்ற தன்னார்வ அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் கீழ் செயல்படும் தேசியத் தேர்தல் கண்காணிப்பு குழு தமிழக வேட்பாளர்களின் குற்றப் பின்னணி, சொத்து மதிப்பு ஆகியவை குறித்து ஆராய்ந்து ஒரு அறிக்கையை தயாரித்துள்ளது. ...
தமிழகத்தில் கருணாநிதி ஆட்சியையும் குஜராத்தில் மோடி ஆட்சியையும் ஒப்பிட்ட ஸ்டாலின் தமிழகத்தில் கருணாநிதி ஆட்சியையும் குஜராத்தில் மோடி ஆட்சியையும் ஒப்பிட்ட ஸ்டாலின்

தமிழகத்தில் கருணாநிதி ஆட்சியையும் குஜராத்தில் மோடி ஆட்சியையும் ஒப்பிட்ட ஸ்டாலின்

கருணாநிதி ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி; மோடி ஆட்சியில் குஜராத்தின் வீழ்ச்சியை ஒப்பிட்டு, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பேசினார். சேலம் நாடாளுமன்றத் தொகுதியில், ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் உமாராணியை ஆதரித்து ஸ்டாலின் பேசிய போது,  பாரதீய ஜனதா தலைமையில் ஒரு கூட்டணி அமைக்கப்பட்டு இருக்கிறது. அது உள்ளபடியே நல்ல எண்ணத்தோடு உருவான கூட்டணியல்ல. சந்தர்ப்ப வாதமாக அமைந்திருக்கக் கூடிய கூட்டணி அது. அதில் இடம் பெற்று ...
வழக்கமான வாக்குறுதிகளில் இருந்து தமிழக கட்சிகள் மாற்றம் வழக்கமான வாக்குறுதிகளில் இருந்து தமிழக கட்சிகள் மாற்றம்

வழக்கமான வாக்குறுதிகளில் இருந்து தமிழக கட்சிகள் மாற்றம்

தமிழக கட்சிகளின் பிரசார அணுகுமுறையிலும், தலைவர்களின் தேர்தல் வாக்குறுதிகளிலும், திடீர் மாற்றங்கள் தென்படத் துவங்கி உள்ளன.மத்திய ஆட்சியில் அ.தி.மு.க., இடம்பெற வேண்டியதன் அவசியத்தையும், அதனால், தமிழகம் பெறப் போகும் நலன்கள் பற்றியும், பிரசாரத்தில், தமிழக முதல்வர், ஜெயலலிதா முக்கியத்துவம் தரத் துவங்கியுள்ளார். தி.மு.க.,வையும், அதன் தலைவரையும் சாடுவதற்கு தரப்படும் முக்கியத்துவத்தை ஜெயலலிதா குறைத்துள்ளதை போலவே, தி.மு.க.,வின் பிரசார யுக்தியும் மாறியுள்ளது. ‘மத்தியில் மதச்சார்பற்ற, நிலையான ஆட்சி அமைய தி.மு.க.,வுக்கு ...