காவிரி சர்ச்சையின் கதை காவிரி சர்ச்சையின் கதை

காவிரி சர்ச்சையின் கதை

காவிரி சர்ச்சையின் கதை | The story of Cauvery dispute | | News 7 Tamil காவிாி நதிநீா் பங்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இன்று இறுதி தீா்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் இந்த வழங்கு கடந்துவந்த பாதையின் தொகுப்பு.
காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல் காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்

காவிரி பிரச்சினை எப்படி ஏற்பட்டது , என்னதான் நடந்தது ஒரு சுருக்கமான நினைவூட்டல் வரலாறு முதல் உடன்படிக்கை 1892,1924 1892-ல் சென்னை மாகாணத்துக்கும் மைசூர் சமஸ்தானத்துக்கும் இடையில் முதல் காவிரி நீர் பகிர்வு உடன்படிக்கை செய்யப்பட்டது. 1924 அங்கே மைசூர் – கண்ணம்பாடியில் கிருஷ்ணராஜ சாகர் அணையையும், இங்கே மேட்டூர் அணையையும் அடிப்படையாக வைத்து, இந்திய அரசின் மேற்பார்வையில் சென்னை மாகாணத்துக்கும் மைசூர் சமஸ்தானத்துக்கும் 50 ஆண்டு கால உடன்படிக்கை செய்யப்பட்டது. ...
ஸ்டெர்லைட்: ஓயாத போராட்டம் ஏன்? ஸ்டெர்லைட்: ஓயாத போராட்டம் ஏன்?

ஸ்டெர்லைட்: ஓயாத போராட்டம் ஏன்?

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் தூத்துக்குடியில் தீவிரமடைந்துள்ளது. ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள். கல்லூரி மாணவர்களும் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டக் களத்தில் நிற்கிறார்கள். அச்சங்களும் சந்தேகங்களும் ஆலையிலிருந்து இரண்டு கிலோ மீட்டருக்குள் அமைந்துள்ள குமரெட்டியாபுரம் போராட்ட பூமியாக மாறியிருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மகேஷ்குமார், ‘‘ஸ்டெர்லைட்டால் சுத்துவட்டாரத்துல பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டிருக்கு. ஆலையிலிருந்து வெளியேறும் சல்பர்-டை-ஆக்ஸைடு புகையால் மூச்சுத்திணறல், நெஞ்செரிச்சல், சுவாசப் ...
நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை’ – ரஜினிகாந்த் நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை’ – ரஜினிகாந்த்

நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை’ – ரஜினிகாந்த்

நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை’ என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார் . இமயமலை, தர்மசாலா, ரிஷிகேஷ் உள்ளிட்ட ஆன்மிக ஸ்தலங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் ரஜினிகாந்த். கடந்த 10 ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்ற அவர், 15 நாட்கள் கழித்து சென்னை திரும்புகிறார். இந்நிலையில் டேராடூனில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ரஜினிகாந்த், “நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை . இன்னும் கட்சிப் பெயரை அறிவிக்கவில்லை . எனவே, அரசியல் தொடர்பான ...
போகிப்பண்டிகையும்  புகைமூட்டமும் போகிப்பண்டிகையும்  புகைமூட்டமும்

போகிப்பண்டிகையும் புகைமூட்டமும்

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் தினத்திற்கு முந்தைய தினம் தமிழகம் முழுவதும் போகி பண்டிகை அனுசரிக்கப்படுகிறது. இந்த பண்டிகையின்போது பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழிக்கேற்ப வீட்டில் உள்ள பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்துவது வழக்கம். இந்நாளில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேய்ந்த துடைப்பங்கள், தேவையற்ற விவசாய கழிவுகள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்துவார்கள்.  பெரும்பாலும் நமது கிராமங்களில் கடைபிடிக்கப்படும்.  ஆனால், தற்சமயம் போகியன்று மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் ...
ஆர்.கே.நகரில் மாறிப்போன கணக்குகள் ஆர்.கே.நகரில் மாறிப்போன கணக்குகள்

ஆர்.கே.நகரில் மாறிப்போன கணக்குகள்

சென்னை ஆர்.கே.நகரில் நடந்த இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட டி.டி.வி.தினகரன், 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பது, அத்தொகுதியைப் பற்றி காலம்காலமாக நம்பப்பட்டுவந்த பல விஷயங்களை வலுவிழக்க வைத்துவிட்டது. அந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் இதுவரைக்கும் அரசியல் செய்துவந்த தலைவர்களுக்கும்கூட இப்போது ஒன்றும் புரியாத நிலை உருவாகியிருக்கிறது. ஆர்.கே.நகர் தொகுதியில், மற்ற தொகுதிகளைவிட சற்று கூடுதலான எண்ணிக்கையில் சிறுபான்மையினர் வசிக்கிறார்கள். அந்த வாக்குகளைக் குறிவைத்து அரசியல் கட்சிகள், தேர்தலுக்குப் பல ...
Powered by Big Tech Tips Online - Widget