Category: உலகம்

Tamilnadu, India and International latest world news from all leading Tamil News Papers

திவால் நடைமுறைக்கு ‘கோ ஃபர்ஸ்ட்’ நிறுவனம் விண்ணப்பம்: ரூ.6,500 கோடி கடன் இருப்பதாக தகவல்

புதுடெல்லி: தனியார் விமான நிறுவனமான கோ ஃபர்ஸ்ட் திவால் நிலைக்கு உள்ளாகி இருக்கிறது. நேற்று முன்தினம், இந்நிறுவனம் தேசிய நிறுவன தீர்ப்பாயத்தில் திவால் நடைமுறைக்கு தானாக முன்வந்து மனு அளித்துள்ளது. அமெரிக்காவில் பிடபிள்யூ என்றழைக்கப்படும் பிராட் அண்ட் விட்னி நிறுவனத்திடமிருந்து விமான…

இந்தியா-சீனா எல்லை விவகாரம்: அமெரிக்க கருத்தில் கோபமடைந்த சீனா – இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

லடாக் தொடர்பில் இந்தியா சீனா இடையில் நிலவும் சிக்கல் தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு இரண்டு உயர் அமெரிக்க அதிகாரிகள் பேசியிருந்தனர். இதற்கு சீனா ஆட்சேபம் தெரிவித்துள்ளது. சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே…

வருகிறது உணவு நெருக்கடி?- உக்ரைனில் கோதுமை உற்பத்தி 40% வீழ்ச்சி: தவிப்பில் உலக நாடுகள்

மாஸ்கோ: ரஷ்ய படையெடுப்பால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் மே மாதத்தில் கோதுமை உற்பத்தி 40% வீழ்ச்சியடைந்துள்ளது. முன்னணி தானிய ஏற்றுமதி நாடான உக்ரைனில் சோளம், சூரிய காந்தி உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பல நாடுகளில் உணவு தட்டுப்பாடு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.…

முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது – பைடன் அதிரடி!

துப்பாக்கி கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிரடியாகத் தெரிவித்து உள்ளார். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் ஆண்டானியோ நகரின் புறநகர் பகுதியில் உள்ள உவால்டே நகரில் லத்தீன் அமெரிக்கர்கள் அதிக…

அமெரிக்க துப்பாக்கிச் சூடு: இளைஞரின் பகீர் பின்னணி!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சான் அன்டோனியோவுக்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் Robb Elementary School எனும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த 25ஆம் தேதி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இதில் சிக்கி 19 குழந்தைகள்…

அமெரிக்கா: பள்ளியில் துப்பாக்கிச் சூடு; 19 குழந்தைகளைச் சுட்டுக்கொன்ற 18 வயது இளைஞன்!

டெக்ஸாஸ்: அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஒரு தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் கொல்லப்பட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சான் அன்டோனியோவுக்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளி…

அழகான இயற்கை கொஞ்சும் 630 அடி குழி… ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட 630 அடி குழி உலக மக்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த குழி குறித்த ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. பூமியில் நாம் காணாத.. நமக்கு தெரியாத பல அதிசயங்கள்.. ஆச்சர்யங்கள் உள்ளன. என்னதான் மனிதன் வேற்று கிரகங்களில்…

உக்ரைன்–ரஷ்ய போர் நீடித்தால் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் : ஐ.நா பொதுச்செயலாளர் எச்சரிக்கை

ரஷ்ய–உக்ரைன் போர் நீடித்தால் உணவுப் பஞ்சம் ஏற்படும் என்று ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டெரெஸ் எச்சரித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடுள்ள போர் கிட்டத்தட்ட 3 மாதங்களை எட்டியுள்ளது. இதனால் ரஷ்யா, உக்ரைனில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்கள் தடை பட்டுள்ளதால்,…

கொரோனாவால் மிரளும் வட கொரியா…தென் கொரியா உதவ முன்வந்தும் ஏற்க மறுப்பு

பியாங்யாங், கொரோனா தொற்று உருவான காலகட்டத்தில் இருந்து தங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட தொற்று ஏற்படவில்லை என தெரிவித்து வந்த வடகொரியா, முதன் முறையாக நாட்டில் பரவி வரும் கொரோனா பரவல் குறித்து தெரிவித்துள்ளது. அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங்…

வட கொரியாவில் கோவிட்: 10 லட்சம் பேருக்கு மேல் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அச்சம்

தடுப்பூசி எடுத்துக்கொள்ளாத வட கொரிய நாடு முழுவதும் கோவிட் 19 தொற்று அலை அலையாகப் பரவி வரும் நிலையில், இந்த நெருக்கடியைக் கையாளும் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது. சுகாதாரத் துறை அலுவலர்களை கடுமையாக விமர்சித்த வட கொரியத் தலைவர் கிம் ஜோங்…

யூஏஇ அதிபர் மறைவு – அரசு, தனியார் நிறுவனங்கள் 3 நாட்கள் மூட உத்தரவு

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் ஷேக் கலிஃபா பின் ஷயத் அல் நயான், உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 73. உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதிபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த‌தாக, அதிபர் மாளிகை அறிவித்துள்ளது. அதிபரின்…

அமெரிக்க சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி – என்ன நடந்தது?

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள பஃப்பலோ நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு சம்பவ இடத்தில் இருந்த 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயரை போலீஸார் வெளியிடவில்லை. இது இனவெறி நோக்குடன் தூண்டப்பட்ட…

பாலஸ்தீன பெண் பத்திரிக்கையாளர் இறுதிச்சடங்கில் தாக்குதல்.. இஸ்ரேலிய படை வெறிச்செயல்! பரபரப்பு காணொளி

இஸ்ரேல் படைகள் தாக்குதலில் கொல்லப்பட்ட அல் ஜசீரா பெண் பத்திரிகையாளர் ஷிரின் அபு அக்லா இறுதிச்சடங்கில் கலந்துக்கொண்டவர்கள் மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையினர் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் இறுதியில் ஜெருசலேமில் அல் அக்ஸா மசூதியில் பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல்…

உக்ரைன்-ரஷ்யா போர்: உலகநாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு தட்டுபாடு

உக்ரைன் ரஷ்யா போரினால் உலக சந்தையில் கோதுமை, சோளம் மற்றும் தாவர எண்ணெய் ஆகிய பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உக்ரைன் ரஷ்யா போரானது 76வது நாளாக தொடரும் நிலையில், உக்ரைனின் முக்கிய ஏற்றுமதியின் துறைமுகமான கருங்கடல் துறைமுகத்தை ரஷ்ய ராணுவ…

அமெரிக்கா: உக்ரேன் போரை இழுத்தடிக்க ரஷ்யா ஆயத்தம்

உக்­ரேன் போரை இழுத்­த­டிக்க ரஷ்ய அதிபர் புட்­டின் ஆயத்­த­மாகி வரு­வ­தாக அமெ­ரிக்க வேவுத் துறை தெரி­விக்­கிறது. உக்­ரே­னின் டான்­பாஸ் வட்­டா­ரத்­தோடு போரை அவர் நிறுத்­தி­வி­ட­மாட்­டார் என்றும் உக்­ரே­னில் மோல்­டொவா பகு­தி­யில் உள்ள ரஷ்யக் கட்­டுப்­பாட்டு வட்­டா­ரத்­திற்குத் தரைப்­பா­லம் ஒன்றை அமைக்க புட்­டின்…

அணு ஆயுத பயன்பாட்டை நிறுத்தினால் வடகொரியாவுக்கு ஆதரவளிக்க தயார் : தென்கொரியாவின் புதிய அதிபர் அறிவிப்பு

தென் கொரியாவின் புதிய அதிபராக யூன் சுக் இயோல் பதவியேற்கும் விழா நேற்று நடைபெற்றது. நாட்டின் உயர்மட்ட வழக்கறிஞராக இருந்தவரான யூன் சுக் இயோல், சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குறுகிய வாக்கு சதவீதத்தில் வெற்றி பெற்றுள்ளார். பதவியேற்பு விழாவில் பேசிய…