உக்ரைன் விவகாரம்: ரஷ்யா-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி உக்ரைன் விவகாரம்: ரஷ்யா-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி

உக்ரைன் விவகாரம்: ரஷ்யா-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி

லண்டன், சமீபத்தில் உக்ரைனில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் கிரீமியா பகுதியை ரஷிய ராணுவம் ஆக்கிரமித்தது. அதற்கு கிரீமியா பகுதியைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதற்கிடையே உக்ரைனிடம் இருந்து விடுதலை பெற்று ரஷியாவுடன் இணைய கிரீமியா விருப்பம் தெரிவித்தது. இதற்கான தீர்மானம் கிரீமியா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து கிரீமியா உக்ரைனிடம் இருந்து சுதந்திரம் பெற்றதாக அறிவித்தது.மேலும், ரஷியாவுடன் கிரீமியா இணைவதற்கான பொதுவாக்கெடுப்பு நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், லண்டனில் ...
மலேசிய விமான கடத்தல் உறுதி செய்யப்படவில்லை: பிரதமர் நஜீப் ரஸாக் மலேசிய விமான கடத்தல் உறுதி செய்யப்படவில்லை: பிரதமர் நஜீப் ரஸாக்

மலேசிய விமான கடத்தல் உறுதி செய்யப்படவில்லை: பிரதமர் நஜீப் ரஸாக்

கடந்த சனிக்கிழமை (மார்ச் 8-ம் தேதி) மலேசியாவில் இருந்து பெய்ஜிங் நோக்கி புறப்பட்ட மலேசிய விமானம் காணாமல் போனது. காணாமல் போன அந்த விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம் ஆனால் கடத்தல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என அந்நாட்டு பிரதமர் நஜீப் ரஸாக் தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) காலை விமானம் கடத்தப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக மலேசிய விசாரணைக் குழு அதிகாரி ...