என்றென்றும் நினைவில் நிற்பீர்கள் ஒபாமா! என்றென்றும் நினைவில் நிற்பீர்கள் ஒபாமா!

என்றென்றும் நினைவில் நிற்பீர்கள் ஒபாமா!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. அமெரிக்க மக்களிடம் அவர் விடைபெறும் உரையாற்றியது அமெரிக்காவைத் தாண்டியும் நெகிழ்ச்சியான ஒரு தருணமாக உருவெடுத்தது செயற்கையானது அல்ல. அமெரிக்காவைத் தாண்டியும் நேசிக்கப்பட்ட அதிபர் அவர். சவடால்களுக்காக அல்லாமல், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளுக்காக உலகின் கவனத்தை ஈர்த்த அதிபர் அவர். தன்னுடைய உரையில், தனது அரசாங்கத்தின் முக்கியமான சாதனைகளைப் பட்டியலிட்டார். அதிகரித்துவரும் பொருளாதார ஏற்றதாழ்வைப் பற்றி எச்சரித்தார். இனரீதியான பிரிவினைகளைப் ...
கவனிக்கப்படாத அலெப்போ சாவுகள்! கவனிக்கப்படாத அலெப்போ சாவுகள்!

கவனிக்கப்படாத அலெப்போ சாவுகள்!

சிரியாவின் அலெப்போ நகரில் அரசுக் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்ட பகுதியில் கட்டிடங்கள் சிதிலமடைந்திருக்கும் காட்சி… வழக்கமல்லாத வகையில் அந்த நாள் இருந்தது. குளிர்காலத்தின் இதமான பகல் பொழுதைத் துறை சார்ந்த கூட்டமொன்றில் கணிசமாகக் கழித்தேன். பிற்பகல் வீணானதே என்று என்னை நானே வைதுகொண்டேன். என்னுடைய அறைக்குத் திரும்பியபோது எப்போதும் சிரித்த முகமாக இருக்கும் ஒரு மாணவி கண்ணீருடன் காட்சி தந்தார். “அலெப்போ, அலெப்போவில் மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள்; உலகில் யாருக்குமே அக்கறையில்லையே” ...
அமெரிக்க பொருளாதாரம் அமெரிக்க பொருளாதாரம்

அமெரிக்க பொருளாதாரம்

இன்றைய அமெரிக்காவின் அசுர வளர்ச்சிக்கு நான்கு காரணங்கள் இருக்கின்றன. முதலாவது, கணக்கிட முடியாத அதன் இயற்கை வளங்கள், பரந்த நிலப் பரப்பு. அளவான மக்கள்தொகை. இரண்டாவது, அங்கு சென்றடைந்த மக்கள் வாழ்க்கையில் வெல்ல வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் அங்கு சென்றார்கள். உழைத்தார்கள். மேற்கே செல்லச் செல்ல அவர்களுக்கு நிலம் முடிவே இல்லாதபடி கிடைத்துக்கொண்டிருந்தது. மூன்றாவது, உலகின் பெரிய நாடுகள் அனைத்தும் உலகப் போர்களில் பெருத்த அழிவைச் சந்தித்தன. ...
பாகிஸ்தானியரை அரவணைக்க எளிதான வழி பாகிஸ்தானியரை அரவணைக்க எளிதான வழி

பாகிஸ்தானியரை அரவணைக்க எளிதான வழி

பிரதமர் வாஜ்பாய் 1999 பிப்ரவரியில் லாகூருக்கு பஸ்ஸில் செல்வதற்கு முதல் நாள் இரவு, பிரதமர் அலுவலகம் அல்லோலகல்லோலப்பட்டது; மும்பையிலிருந்து ஒரு பிரமுகர் பாகிஸ்தானுக்குத் தன்னுடன் வந்தே தீர வேண்டும் என்பதில் வாஜ்பாய் பிடிவாதமாக இருந்தார். அந்தப் பிரமுகர் வேறு யாரும் இல்லை, பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்து கல்லூரி வரை படித்த முன்னணி பாலிவுட் நட்சத்திரம் தேவ் ஆனந்த் தான். தேவ் ஆனந்தின் பரம ரசிகர்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ...
280 மில்லியன் டன் தானியங்கள் பயனின்றி வீணாகும் அவலம் – 100 கோடி பேர் பசியால் வாடும் பரிதாபம் 280 மில்லியன் டன் தானியங்கள் பயனின்றி வீணாகும் அவலம் – 100 கோடி பேர் பசியால் வாடும் பரிதாபம்

280 மில்லியன் டன் தானியங்கள் பயனின்றி வீணாகும் அவலம் – 100 கோடி பேர் பசியால் வாடும் பரிதாபம்

நாம் உண்ணும் உணவில் மூன்றில் ஒரு பங்கு, நமக்கு வந்து சேரும் முன்னாலேயே வீணாக்கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரி யுமா? உலக அளவில் மொத்த தானிய உற்பத்தியில் 30% தானியங்கள் யாருக்கும் பயனின்றி வீணாவதாக கூறப்படுகிறது. அதாவது 280 மில்லியன் டன் தானியங்களை நுகர்வோர் வீணாக்குவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரம், உலகில் சுமார் 100 கோடி மக்கள் பசியால் அவதிப்படுவதாகக் கூறுகிறது ஐ.நா. உணவு மற்றும் ...
இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என ஏன் முத்திரைக் குத்தப்பட்டார்கள்? இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என ஏன் முத்திரைக் குத்தப்பட்டார்கள்?

இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என ஏன் முத்திரைக் குத்தப்பட்டார்கள்?

இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என ஏன் முத்திரைக் குத்தப்பட்டார்கள்? லெனின் அகத்தியநாடன் எனக்கு எண்ணற்ற இஸ்லாமிய நண்பர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள். முஸ்தபா, அப்சர் கான், சாதிக் பாட்ஷா, தமிமில் முகமது, கலீல் ரஹ்மான், ரஹிம் மீரா, முஹமது இத்ரிஷ், பள்ளிக் காலத்தில் தாஜுதின், முகமது அப்பாஸ், சலீம் இன்னும் இன்னும் எத்தனையோ நண்பர்கள். இதுவரை நாங்கள் அனைவரும் சகோதரர்களாக பழகி வந்துள்ளோம். எங்கள் ஊரிலும் அப்படியே. தஞ்சாவூரி இளங்கலை கல்லூரியில் ...
Powered by Big Tech Tips Online - Widget