Category: உலகம்

Tamilnadu, India and International latest world news from all leading Tamil News Papers

அச்சமூட்டும் அமெரிக்க – சீன வர்த்தகப் போர்!

கடந்த சில மாதங்களாகக் காப்பு வரியைப் பரஸ்பரத் தாக்குதலுக்கான ஆயுதமாக வைத்து எச்சரித்துக்கொண்டிருந்த அமெரிக்காவும் சீனாவும், தற்போது வர்த்தகப் போரில் நேரடியாக இறங்கியிருக்கின்றன. இரு நாடுகளும், இறக்குமதிப் பொருட்கள் மீது 25% காப்பு வரியைப் பரஸ்பரம் விதித்துக்கொண்டுள்ளன. இதன் மதிப்பு 3,400…

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா 133 வது இடத்திற்கு தள்ளப்பட்டது!

புதுடெல்லி: ஐ.நா. அமைப்பு ஒன்று உலகின் மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடு பின்லாந்து என தெரியவந்துள்ளது. குறித்து நடத்திய ஆய்வில் இந்தியாவுக்கு 133-வது இடம் கிடைத்துள்ளது. ஐ.நா.வுக்கான நிலையான அபிவிருத்தி தீர்வுகள் கட்டமைப்பு (யு.என்.எஸ்.டி. எஸ். என் ) என்ற அமைப்பு…

ஜெருசலேம் விவகாரம்: இந்தியாவின் சரியான நிலைப்பாடு வரவேற்கத்தக்கது!

ஜெருசலேம் நகரம் தொடர்பான இறுதித் தீர்வை இஸ்ரேலும் பாலஸ்தீனமும் பேச்சுவார்த்தைகள் மூலம்தான் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஐநா பொதுச் சபை கூட்டத்தில் இயற்றப்பட்டிருக்கும் தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகரமாக அங்கீகரிக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முடிவுக்கு எதிரான…

இந்த ஆண்டு யூடியூபில் அதிகம் சம்பாதித்தவர்கள் யார்?

போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட, யூடியூப் காணொளி தளத்தில் இந்த ஆண்டு அதிகம் சம்பாதித்தவர்கள் பட்டியலில், டான் டிடிஎம் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். இவர் சுமார் 105 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். இங்கிலாந்திலுள்ள அல்டெர்ஷாட் என்னும் பகுதியை சேர்ந்த 26 வயதாகும் இவர்,…

நேபாள மக்களின் கனவு நனவாகுமா – இடதுசாரிகள் வெற்றி!

நேபாள நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருக்கிறது இடதுசாரிக் கூட்டணி. அந்நாட்டைப் பொறுத்தவரை தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று முதலில் நிற்பவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும் முறையும், கட்சிகளுக்குக் கிடைக்கும் வாக்குகளின் அடிப்படையில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் இணைந்துதான் நாடாளுமன்றத்தில் எத்தனை இடங்கள் என்பது…

அலைக்கழிக்கப்படும் ரோஹிங்கியா அகதிகள்: நிரந்தரத் தீர்வு எப்போது?

உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத் தங்கள் நாட்டில் புகுந்த ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளை மியான்மருக்குத் திருப்பி அனுப்ப முடிவு எடுத்திருக்கிறது வங்கதேசம். இது தொடர்பாக மியான்மருடன் வங்கதேசம் உடன்பாடு செய்துகொண்டுள்ளது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாத நிலையில், பெரும் இன்னல்களுக்கு…

சந்தோசமாக வாழக்கூடிய நாடுகள் பட்டியலில் இந்தியா 122வது இடத்திற்கு தள்ளப்பட்டது

உலகில் மகிழ்ச்சியான நாடுகள் குறித்த பட்டியலை, ஐ.நா-வின் Sustainable Development Solutions Network வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 155 நாடுகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நார்வே, டென்மார்க் ஆகிய நாடுகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஃபின்லாந்து,…

ஆரம்பம் ஆனது அமெரிக்காவின் அதிரடி ஆட்டம்!

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பு ஏற்றுக் கொண்டு இன்னமும் பத்து நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள்ளாகவே அனல் காற்று வீசத் தொடங்கி விட்டது. ‘அமெரிக்காவால் பிற நாடுகள் செல்வந்தர் ஆனதெல்லாம் போதும்’ என்று பதவி ஏற்ற உடனேயே ட்ரம்ப் ஆற்றிய…

என்றென்றும் நினைவில் நிற்பீர்கள் ஒபாமா!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. அமெரிக்க மக்களிடம் அவர் விடைபெறும் உரையாற்றியது அமெரிக்காவைத் தாண்டியும் நெகிழ்ச்சியான ஒரு தருணமாக உருவெடுத்தது செயற்கையானது அல்ல. அமெரிக்காவைத் தாண்டியும் நேசிக்கப்பட்ட அதிபர் அவர். சவடால்களுக்காக அல்லாமல், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளுக்காக…

கவனிக்கப்படாத அலெப்போ சாவுகள்!

சிரியாவின் அலெப்போ நகரில் அரசுக் கட்டுப்பாட்டுக்கு வந்துவிட்ட பகுதியில் கட்டிடங்கள் சிதிலமடைந்திருக்கும் காட்சி… வழக்கமல்லாத வகையில் அந்த நாள் இருந்தது. குளிர்காலத்தின் இதமான பகல் பொழுதைத் துறை சார்ந்த கூட்டமொன்றில் கணிசமாகக் கழித்தேன். பிற்பகல் வீணானதே என்று என்னை நானே வைதுகொண்டேன்.…

அமெரிக்க பொருளாதாரம்

இன்றைய அமெரிக்காவின் அசுர வளர்ச்சிக்கு நான்கு காரணங்கள் இருக்கின்றன. முதலாவது, கணக்கிட முடியாத அதன் இயற்கை வளங்கள், பரந்த நிலப் பரப்பு. அளவான மக்கள்தொகை. இரண்டாவது, அங்கு சென்றடைந்த மக்கள் வாழ்க்கையில் வெல்ல வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் அங்கு சென்றார்கள்.…

பாகிஸ்தானியரை அரவணைக்க எளிதான வழி

பிரதமர் வாஜ்பாய் 1999 பிப்ரவரியில் லாகூருக்கு பஸ்ஸில் செல்வதற்கு முதல் நாள் இரவு, பிரதமர் அலுவலகம் அல்லோலகல்லோலப்பட்டது; மும்பையிலிருந்து ஒரு பிரமுகர் பாகிஸ்தானுக்குத் தன்னுடன் வந்தே தீர வேண்டும் என்பதில் வாஜ்பாய் பிடிவாதமாக இருந்தார். அந்தப் பிரமுகர் வேறு யாரும் இல்லை,…

280 மில்லியன் டன் தானியங்கள் பயனின்றி வீணாகும் அவலம் – 100 கோடி பேர் பசியால் வாடும் பரிதாபம்

நாம் உண்ணும் உணவில் மூன்றில் ஒரு பங்கு, நமக்கு வந்து சேரும் முன்னாலேயே வீணாக்கப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரி யுமா? உலக அளவில் மொத்த தானிய உற்பத்தியில் 30% தானியங்கள் யாருக்கும் பயனின்றி வீணாவதாக கூறப்படுகிறது. அதாவது 280 மில்லியன் டன்…

இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என ஏன் முத்திரைக் குத்தப்பட்டார்கள்?

இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என ஏன் முத்திரைக் குத்தப்பட்டார்கள்? லெனின் அகத்தியநாடன் எனக்கு எண்ணற்ற இஸ்லாமிய நண்பர்கள் இருந்தார்கள், இருக்கிறார்கள். முஸ்தபா, அப்சர் கான், சாதிக் பாட்ஷா, தமிமில் முகமது, கலீல் ரஹ்மான், ரஹிம் மீரா, முஹமது இத்ரிஷ், பள்ளிக் காலத்தில் தாஜுதின்,…

இஸ்ரேல் விரிக்கும் வன்ம வலை!

இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்குள்ளான மேற்குக் கரை பகுதிகள் பல ஆண்டுகளாக அதிர்ந்துகொண்டேயிருக்கின்றன. பாலஸ்தீன பகுதிகளின் சட்டவிரோதக் குடியிருப்புகளில் வசிக்கும் இஸ்ரேல் அமைச்சர்கள்; அடிப்படைவாதியான பிரதமர் என்று இஸ்ரேல் கடைபிடித்து வரும் கொள்கை எதற்கு வித்திட்டி ருக்கிறது என்பதை இன்று நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அது,…

அகதிகளை உருவாக்கப்போகும் பருவநிலை மாற்றம்

தீவிரமான சூறாவளி, கடுமையான அனல் காற்று, வரலாறு காணாத வறட்சி, சீறிப் பொங்கும் கடல் மட்டம் போன்ற இயற்கைச் சீற்றங்களால் இனி உலகின் பல நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கானவர்கள் அகதிகளாக வேறு நாடுகளில் இடம் தேடப் போகிறார்கள்; அப்படி வெளியேறப்போகும் ஏழைகளும்…