• தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையில் 4 பேர் மட்டுமே அரசுப் பள்ளி மாணவர்கள்
  true
  சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கு சேர்ந்தவர்களில் 4 பேர் மட்டுமே அரசு பள்ளியில் படித்தவர்கள். தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,447 இடங்கள் உள்ளன. இதுவரை நடந்த கலந்தாய்வில் நிரப்பப்பட்டுள்ள 2445 இடங்களில் 4 பேர் மட்டுமே அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள். கடந்த 2016-ம் ஆண்டு நீட் தேர்வு இல்லாமல்… Read more »
 • மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 21ம் தேதி முதல் கட்ட கலந்தாய்வு
  நாகை: தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 21ம் தேதி முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. இளநிலை மீன்வள அறிவியல் பட்டப் படிப்புக்கு 21ம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இளநிலை மீன்வளப் பொறியியல் பட்டப் படிப்புக்கு 22ம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. கட்-ஆப் மதிபெண் அடிப்படையில் மொத்தம்… Read more »
 • சட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை தொடக்கம்
  சென்னை: அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது. பசுமை வழிச்சாலையில் அம்பேத்கர் சட்டப்பல்கலைகழக் கழகத்தில் கலந்தாய்வு நடைபெறும் என பதிவாளர் பாலாஜி தெரிவித்துள்ளார். காலை 9.30 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும் என பதிவாளர் அறிவித்துள்ளார். Read more »
 • என்ன படித்தால் வேலை கிடைக்கும்? ஒரு கண்ணோட்டம்
  true
  பொறியியல் படிப்பை பொறுத்தவரை கணிப்பொறி அறிவியல், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ், மெக்கனிக்கல், சிவில், வேளாண் இன்ஜினியரிங், பயோ மெடிக்கல், கெமிக்கல், மரைன் இன்ஜினியரிங், மைனிங், பெட்ரோலியம் இன்ஜினியரிங், பிளாஸ்டிக் தொழில்நுட்பம், பேஷன் தொழில்நுட்பம், ஸ்பேஸ் தொழில் நுட்பம், டெக்ஸ்டைல் தொழில்துறை போன்றவை குறிப்பிடத்தக்கவை. பொறியியல் படிப்பிற்கு கணிதமே அடிப்படை,  எனவே கணித பாடத்தைப் புரிந்துகொள்ளும் ஆற்றல்… Read more »
 • நடுத்தர குடும்ப மாணவர்களும் படிக்க மருத்துவத்துறையில் ஏராளமான படிப்பு இருக்கு
  true
  மருத்துவம் படிக்கும் நிலையில் வசதி இல்லாத நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வமும், ஆசையும் இருக்கலாம். ஆனால், சவால்களை கடந்து மருத்துவ படிப்பை எட்டிப்பிடிப்பது எல்லாருக்கும் சாத்தியமாவதில்லை. ஆனாலும், வாய்ப்பு கிடைக்காதவர்கள் கவலைப்படதேவையில்லை. மருத்துவ துறையில் எண்ணற்ற பிரிவுகளும், ஏராளமான வாய்ப்புகளும் குவிந்து கிடக்கின்றன. அவற்றை தேர்வு செய்து படிப்பதன்… Read more »
 • இது அதிமுக்கியமான தருணம்...
  true
  பிளஸ் 2 முடித்து கல்லூரிப் படிப்பில் காலடி எடுத்து வைக்கும் மாணவர்களுக்கு அட்வைஸ் செய்யவே வரிசைகட்டி நிற்பார்கள். வீட்டில் உள்ள ரத்த பந்தங்களில் துவங்கி, முகம் அறியாதவர்கள் என அத்தனை பேரும் தங்களது அட்வைஸ் பாக்ஸ் திறந்து, ஆளுக்கு ஒன்றாக உங்களது மனதில் தங்களது ஐடியாக்களை குவிப்பார்கள். சிரித்துக் ெகாண்டே இந்தக் காதில் வாங்கி அந்தக்… Read more »
 • நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ படிப்பு படிப்பது சவால் அல்ல
  true
  மருத்துவம் படிக்கும் நிலையில் வசதி இல்லாத நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என ஆர்வமும், ஆசையும்  இருக்கலாம். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் அதிக மதிப்பெண், போட்டி தேர்வுகளில் முதலிடம், கட்ஆப் மதிப்பெண் என அதில் இருக்கும் சவால்கள்  ஏராளம். அனைத்திலும் வெற்றி பெற்று, குறிப்பிட்ட சிலரால் மட்டுமே மருத்துவ படிப்பை எட்டிப்பிடிக்க… Read more »
 • ஏரோனாடிக்கல் பொறியியல் மாணவர்களுக்கு வரப்பிரசாதம்
  true
  பல்வேறு  காரணங்களால், பொறியியல் பட்டப்படிப்பு சேர முடியாத மாணவர்களுக்கு, ஏரோனாடிக்கல் பொறியியல் டிப்ளமோ படிப்புகள் ஒரு  வரப்பிரசாதமாக அமைந்துள்ளன. ஏரோநாடிக்கல் பொறியியல் துறையில் டிப்ளமோ படிப்புக்கான தகுதிகள் மற்றும் சேர்க்கை முறை: பத்தாம் வகுப்பு அல்லது  ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்கள் அல்லது கவுன்சிலில் முடித்திருக்க வேண்டும் கணிதம் மற்றும் அறிவியலில்  குறைந்தது 35% கூட்டு… Read more »
 • சந்திராயன்- II விண்கலத்தை சுமக்கவுள்ள ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் ! அதன் சிறப்புகள் என்ன ?
  true
  சந்திராயன்-II விண்கலம் வரும் ஜூலை மாதம் விண்ணில் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திராயன் -2 விண்கலத்தை அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான இறுதிக் கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் கொண்டு செல்லப்படவுள்ள சந்திராயன் -2 விண்கலம் 3,290 கிலோ… Read more »
 • சந்திரயான் II இறுதிக்கட்டப் பணியில் இஸ்ரோ ! வெளியானது லேண்டர், ரோவர் புகைப்படங்கள்
  true
  இந்தியா முதன்முறையாக நிலவிற்கு சந்திராயன்-I விண்கலத்தை 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ஆம் தேதி அனுப்பியது. இந்த விண்கலம் நிலவின் தரைபகுதியிலிருந்து 100கிலோமீட்டர் உயரத்தில் சுற்றி வந்தது. இந்த விண்கலம் நிலவிலுள்ள சூழல்கள், கனிமங்கள் குறித்து ஆய்வு செய்தது. இதனையடுத்து சந்திரயான்-I விண்கலம் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதன் ஆயுள் காலத்தை நிறைவு… Read more »
 • வாட்ஸ்அப் செயலி திடீர் முடக்கம் - பயனாளர்கள் அதிருப்தி
  true
  உலகின் பல இடங்களில் வாட்ஸ்அப் செயலி திடீர் முடக்கத்திற்குள்ளானது பயனாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.  உலகளவில் தற்போது அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் வாட்ஸ்அப் செயலியும் ஒன்று. செய்திகளை அனுப்புதல், வீடியோ, புகைப்படங்களை பகிர்தல், வீடியோ காலிங், வாய்ஸ் காலிங் போன்ற பல்வேறு வசதிகளை வாட்ஸ் அப் கொண்டுள்ளது. வீடியோ, போட்டோ, கோப்புகள் என பல முக்கிய… Read more »
 • விரைவில் சந்தைக்கு வரப்போகும் பறக்கும் கார்!
  true
  அமெரிக்காவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்றான அலகா ஐ டெக்னாலஜி நிறுவனம் பறக்கும் காரை வடிவமைத்துள்ளது.  ஸ்கை என பெயரிடப்பட்டுள்ள இந்த கார் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கக்கூடியது. இதில் 5 பேர் வரை அமர்ந்து பயணம் செய்யலாம். இந்த காரில் ஒருமுறை எரிபொருளை நிரப்பினால், 644 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம்… Read more »
 • வகுப்பறையில் குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் எலிசா ரோபோ 
  true
  மருத்துவம், தொழிற்துறைகளில் கால்பதித்துள்ள ரோபோ தொழில்நுட்பம் தற்போது குழந்தைகளுக்கு பாடம் நடத்தக் கூடிய ஆசிரியராக, கல்வித் துறையிலும் தனது பங்களிப்பை விரிவாக்கி உள்ளது.  பின்லாந்து தொழில்நுட்பங்களி‌ன் அசுர வளர்ச்சியால் ரோபோக்களின் பயன்பாடும், உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்கள் மனிதர்களையே மிஞ்சும் அளவிற்கு அதீத புத்திக்கூர்மையுடன் செயல்படுகின்றன.  மனிதர்களால் செய்ய… Read more »
 • ‘ட்ரூ காலர்’ டேட்டாஸ் விற்பனை - அதிர்ச்சி தகவல்
  true
  ‘ட்ரூ காலர்’ (True Caller) எனும் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் பயன்பாட்டாளர்களின் தகவல் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களில் 60% முதல் 70% வரையிலான மக்கள் ‘ட்ரூ காலர்’ (True Caller) எனும் அப்ளிகேஷனை பயன்படுத்தி வருகின்றனர். ஆரம்பத்தில் உங்களுக்கு போன் செய்யும் நபர் யார் ? என்பதை தெரிந்துகொள்ளும் நோக்கில் இந்த… Read more »
 • பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது ‌ரிசாட்2பி 
  true
  புவி கண்காணிப்பை அதிகரிக்கும் வகையில் இஸ்ரோ தயாரித்த "ரிசாட்2பி" என்ற செயற்கைக்கோளை ‌பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இந்தியாவின் எல்லைகளை கண்காணிப்பதற்காகவும், பாதுகாப்பை அதிகரிக்கும் வகையிலும் ரேடார் பார்வை மூலம் பூமியை கண்காணிக்க ரிசாட் 2பி செயற்கைக்கோளை இந்தியா விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ கண்டுபிடித்தது. இந்தச் செயற்கோளை பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட்… Read more »
 • வெளியானது ‘ரெட்மி 7எஸ்’ - விலை, சிறப்பம்சங்கள்
  true
  சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான ‘ரெட்மி 7எஸ்’ இன்று இந்தியாவில் வெளியிடப்பட்டது. சீன நிறுவனமான சியோமி தங்கள் புதிய ஸ்மார்ட்போனான ‘ரெட்மி 7எஸ்’ என்ற மாடலை இந்திய சந்தைகளில் இன்று விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. கருப்பு, நீளம், சிவப்பு ஆகிய நிறங்களில் வெளிவந்துள்ள இதன் விலை ரூ.10,999 ஆகும். இந்த போனின் பின்புறத்தில் 48 எம்பி… Read more »
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


TOP

Subscribe To Our Newsletter
Subscribe to our email newsletter today to receive updates on the latest news from all leading Tamil News Papers and TV Channels!
No Thanks
Thanks for signing up. You must confirm your email address before we can send you. Please check your email and follow the instructions.
We respect your privacy. Your information is safe and will never be shared.
Don't miss out. Subscribe today.
×
×
WordPress Popup