• 351 ரன்கள் குவித்த இங்கிலாந்து : ஜோ ரூட் - மார்கன் அதிரடி
  true
  பாகிஸ்தானுடனான கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 351 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையே ஆன 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இன்று ஹெட்டிங்லி மைதனாத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி, களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான… Read more »
 • இங்கிலாந்து - பாகிஸ்தான் கடைசி ஒருநாள் போட்டி : ஆறுதல் வெற்றி பெறுமா பாக்..?
  true
  பாகிஸ்தானுடனான கடைசி ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் பேட்டிங் செய்து வருகிறது. பாகிஸ்தான் அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தப் பயணத்தில் ஒரே ஒரு போட்டி கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் தோற்றது. அத்துடன் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி மழையால் நின்றுவிட, அடுத்த மூன்று போட்டிகளையும் இங்கிலாந்து வென்றுவிட்டது.… Read more »
 • "நான் ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன்" - ஓட்டப்பந்தய வீராங்கனை துத்தி சந்த்
  true
  இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனையான துத்தி சந்த், தான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.  ஒடிசாவின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் பிறந்தவர் துத்தி சந்த். 23 வயதான இவர் 2018ல் நடைபெற்ற ஆசியன் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு 2 வெள்ளிப்பதக்கங்களை வென்றுள்ளார். அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்காக தீவிர பயிற்சி பெற்றுவரும் துத்தி சந்த், தான்… Read more »
 • இத்தாலி டென்னிஸ்: இறுதிப் போட்டியில் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார் நடால்
  true
  இத்தாலி டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு ரஃபெல் நடால் தகுதி பெற்றுள்ளார்.  இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ரஃபெல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள சிட்சிபாஸ்சை… Read more »
 • உலகக் கோப்பை இந்திய அணி : ‘ட்ரீம் லெவனில்’ யார் யார் ?
  true
  உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடிக்கப்போகும் 11 பேர் யார் என கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் மே 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணி உட்பட அனைத்து அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன. இந்திய அணியில் ஷிகர் தவான், ரோகித்… Read more »
 • “கோலி எப்படி? தோனி எப்படி?” - வித்தியாசம் காட்டும் பேடி அப்டான்
  true
  உலகக் கோப்பையில் இந்தியன் அணியின் பங்களிப்பு குறித்து கிரிக்கெட் பயிற்சியாளர் பேடி அப்டான் கருத்து தெரிவித்துள்ளார். அப்டான் இந்திய அணிக்கு 2011ஆம் உலகக் கோப்பையின் மனோத்தத்துவ பயிற்சியாளராக இருந்தார். அதற்கு முன்னதாக 2009ஆம் ஆண்டில் தென் ஆப்ரிக்க அணியின் பயிற்சியாளராகவும் பணிபுரிந்தார். அந்தக் காலகட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி மூன்று தரப்பு கிரிக்கெட் போட்டிகளிலும் முதலிடம்… Read more »
 • மல்யுத்த சூப்பர் ஸ்டார் அஷ்லே மஸாரோ திடீர் மரணம்
  true
  பிரபல மல்யுத்த வீராங்கனை அஷ்லே மஸாரோ திடீரென்று மரணமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மல்யுத்த வீராங்கனை அஷ்லே மஸாரோ. மல்யுத்த சூப்பர் ஸ்டார் என்று வர்ணிக்கப்பட்ட அவர், அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள ஸ்மித் டவுணில் வசித்து வந்தார். 2005- 2008 காலகட்டங்களில் முன்னணி வீராங்கனையாக திகழ்ந்தார். பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பட்டம் வென்றுள்ளார். அவருக்கு… Read more »
 • இத்தாலி ஓபன் டென்னிஸ்: காயத்தால் ரோஜர் ஃபெடரர் விலகல்
  true
  நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் காயம் காரணமாக இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து விலகியுள்ளார். விம்பிள்டன், யுஎஸ் ஓபன், பிரெஞ்சு ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் ஆகிய 4 டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளும் கிராண்ட்ஸ்லாம் என்ற சிறப்பு பெயரில் அழைக்கப்படுகின்றன. இவை நான்கிற்கும் சொந்தகாரரான ரோஜர் ஃபெடரர் தற்போது காயம் காரணமாக இத்தாலி ஓபன் டென்னிஸ்… Read more »
 • இத்தாலி ஓபன் டென்னிஸ் பிளிஸ்கோவா சாம்பியன்
  true
  ரோம்: இத்தாலி சர்வதேச டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் விளையாட, செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை ஜோகன்னா கோன்ட்டாவுடன் நேற்று மோதிய பிளிஸ்கோவா 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் கோன்ட்டா கடும் நெருக்கடி கொடுத்தாலும்,… Read more »
 • ஜோ ரூட் 84, மோர்கன் 76 ரன் விளாசல் இங்கிலாந்து 351 ரன் குவிப்பு: பாகிஸ்தான் திணறல்
  true
  லீட்ஸ்: பாகிஸ்தான் அணியுடனான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 351 ரன் குவித்தது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றிவிட்ட நிலையில், கடைசி போட்டி ஹெடிங்லி மைதானத்தில் நேற்று நடந்தது. டாசில் வென்ற… Read more »
 • தென் ஆப்ரிக்க வீரர்கள் தோல்வி பயத்தை தோற்கடிக்க வேண்டும்... டு பிளெஸ்ஸி அட்வைஸ்
  true
  ஜோகன்னஸ்பர்க்: உலக கோப்பை தொடரில் விளையாட உள்ள தென் ஆப்ரிக்க வீரர்கள், முதலில் தோல்வி பயத்தை தோற்கடிக்க வேண்டும் என்று கேப்டன் டு பிளெஸ்ஸி அறிவுறுத்தி உள்ளார். ஒவ்வொரு உலக கோப்பை தொடர் தொடங்கும்போதும் சாம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக தென் ஆப்ரிக்க அணியும் கட்டாயம் இடம் பெறும். அதற்கேற்ப லீக்… Read more »
 • ஆப்கானிஸ்தானுக்கு 211 ரன் இலக்கு
  true
  பெல்பாஸ்ட்: அயர்லாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணிக்கு 211 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஸ்டோர்மான்ட், சிவில் சர்வீஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீசியது. அயர்லாந்து அணி 48.5 ஓவரில் 210 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க வீரர் பால் ஸ்டர்லிங் அதிகபட்சமாக 71… Read more »
 • மாற்று வீரர்கள் பட்டியலில் டுவைன் பிராவோ, போலார்டு
  true
  ஜமைக்கா: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியின் மாற்று வீரர்கள் பட்டியலில் அதிரடி ஆல் ரவுண்டர்கள் டுவைன் பிராவோ, கெய்ரன் போலார்டு இடம் பெற்றுள்ளனர். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற உள்ள உலக கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஜேசன் ஹோல்டர் தலைமையிலான அணியில் கிறிஸ்… Read more »
 • ஓரின சேர்க்கையில் ஈடுபாடு தடகள வீராங்கனை டூட்டீ சந்த் ஒப்புதல்
  true
  புதுடெல்லி: இந்திய தடகள வீராங்கனை டூட்டீ சந்த், தனது தோழியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். மகளிர் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் சர்வதேச அளவில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வரும் டூட்டீ சந்த் (23 வயது), தனது உறவினரும் தோழியுமான 19 வயது கல்லூரி… Read more »
 • இவர்கள் சாதிக்கப் பிறந்த மாற்றுத்திறனாளிகள்... பயற்சிக்கு தரமான மைதானங்கள் இல்லை
  true
  நெல்லை: மனித சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு படைப்புத்திறனும், தனித் திறமைகளும் உண்டு. அதே போலத் தான் மாற்றுத் திறனாளிகள். இவர்கள் மாற்றுத் திறனாளிகளாக இருந்தாலும் தங்கள் திறமைகளை வெளிக் கொணர வேண்டும் என்ற உத்வேகத்தில், கிரிக்கெட்டில் சாதனை படைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர். பார்வையற்றோர் கிரிக்கெட் விளையாட்டிற்காக மாநில அளவிலும்,… Read more »
 • உலக கோப்பையில் விளையாட கேதார் ஜாதவ் தயார்: பிசிசிஐ அறிவிப்பு
  true
  மும்பை: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் விளையாட, இந்திய அணி ஆல் ரவுண்டர் கேதார் ஜாதவ் முழு உடல்தகுதியுடன் தயார் என கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஐபிஎல் டி20 தொடரின் 12வது சீசனில் சென்னை அணிக்காக விளையாடிய கேதார் ஜாதவ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பீல்டிங் செய்தபோது… Read more »

 
 

 
 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


TOP

Subscribe To Our Newsletter
Subscribe to our email newsletter today to receive updates on the latest news from all leading Tamil News Papers and TV Channels!
No Thanks
Thanks for signing up. You must confirm your email address before we can send you. Please check your email and follow the instructions.
We respect your privacy. Your information is safe and will never be shared.
Don't miss out. Subscribe today.
×
×
WordPress Popup