எதிர்க்கட்சிகளை மிரட்டவா சோதனை நடவடிக்கைகள்? எதிர்க்கட்சிகளை மிரட்டவா சோதனை நடவடிக்கைகள்?

எதிர்க்கட்சிகளை மிரட்டவா சோதனை நடவடிக்கைகள்?

தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே தேர்தல் ஆணையத்தின் நிலைக் கண்காணிப்புக் குழுக்களாலும் பறக்கும் படையினராலும் கணக்கில் வராத பெருந்தொகையிலான பணமும் பொருட்களும் தொடர்ந்து கைப்பற்றப்பட்டுவருகின்றன. பணம் கொடுத்து மக்களிடமிருந்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற அரசியல் கட்சிகளின் செயல்களுக்கு முட்டுக்கட்டை போடும் தேர்தல் ஆணையத்தின் இத்தகைய அதிரடி நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. அதேசமயத்தில், ...
ஒப்புகைச்சீட்டு இணைப்பு: தொடரும் சர்ச்சைகள் ஒப்புகைச்சீட்டு இணைப்பு: தொடரும் சர்ச்சைகள்

ஒப்புகைச்சீட்டு இணைப்பு: தொடரும் சர்ச்சைகள்

நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துடன் ஒப்புகைச்சீட்டு (விவிபாட்) இணைப்பு பொருத்துவதை 50% வாக்குச் சாவடிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்திருக்கின்றன. அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், வாக்கு எண்ணிக்கை மேலும் 6 நாட்கள் தாமதமாகும் என்கிறது தேர்தல் ஆணையம். எனினும், மின்னணு ...
நம்பகத்தை இழக்கிறதா தேர்தல் ஆணையம்? நம்பகத்தை இழக்கிறதா தேர்தல் ஆணையம்?

நம்பகத்தை இழக்கிறதா தேர்தல் ஆணையம்?

2016 திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு தொடர்பில் இத்தீர்ப்பு சில கேள்விகளை எழுப்புகிறது. 2016 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்குக் கட்சியின் சின்னத்தை ஒதுக்க ...
வாக்குக்குப் பணம்: ஜனநாயகம் எதிர்கொள்ளும் மாபெரும் சவால்! வாக்குக்குப் பணம்: ஜனநாயகம் எதிர்கொள்ளும் மாபெரும் சவால்!

வாக்குக்குப் பணம்: ஜனநாயகம் எதிர்கொள்ளும் மாபெரும் சவால்!

தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்குவதற்கு முன்பே தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினராலும் கண்காணிப்புக் குழுவினராலும் ரூ.6 கோடியே 77 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. தேர்தல் வெற்றிக்காக எந்த நிலைக்கும் செல்வதற்கு அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் தயாராக இருக்கிறார்கள் என்பதைத்தான் இதுபோன்ற ...
வடகிழக்கில் பாஜகவின் நெகிழ்வுத்தன்மை தேர்தலில் அறுவடையாகுமா? வடகிழக்கில் பாஜகவின் நெகிழ்வுத்தன்மை தேர்தலில் அறுவடையாகுமா?

வடகிழக்கில் பாஜகவின் நெகிழ்வுத்தன்மை தேர்தலில் அறுவடையாகுமா?

  வ டகிழக்கு மாநிலங்களில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் குறைந்தபட்சம் 22-ல் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்புடன் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது பாஜக. இதற்காக, தற்காலிக சமரசங்களுக்கும் அக்கட்சி தயங்கவில்லை. எனினும், வடகிழக்கு மாநிலங்கள் சார்ந்த பிரத்யேகப் பிரச்சினைகள், அவை தொடர்பாக பாஜகவின் அணுகுமுறை போன்றவை இந்தத் ...