இந்த ஆண்டு யூடியூபில் அதிகம் சம்பாதித்தவர்கள் யார்? இந்த ஆண்டு யூடியூபில் அதிகம் சம்பாதித்தவர்கள் யார்?

இந்த ஆண்டு யூடியூபில் அதிகம் சம்பாதித்தவர்கள் யார்?

போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட, யூடியூப் காணொளி தளத்தில் இந்த ஆண்டு அதிகம் சம்பாதித்தவர்கள் பட்டியலில், டான் டிடிஎம் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். இவர் சுமார் 105 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். இங்கிலாந்திலுள்ள அல்டெர்ஷாட் என்னும் பகுதியை சேர்ந்த 26 வயதாகும் இவர், தான் விளையாடும் மைன்கிராஃப்ட் மற்றும் ...
யாருக்கு வேண்டும் உண்மைகள்? யாருக்கு வேண்டும் உண்மைகள்?

யாருக்கு வேண்டும் உண்மைகள்?

குஜராத் சட்ட மன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியின் மிகையுணர்ச்சி ததும்பும் ஆவேச உரையைக் கண்டு மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள் என்பதுதான் இந்தத் தேர்தலில் மிகுந்த ஆச்சரியத்துக்குரிய விஷயம்! தேர்தல் பிரச்சாரத்தில் மக்களின் உணர்ச்சியைத் தூண்டும் வகையிலேயே மோடி பேசினார். அவர் கையாண்ட பிரதானமான உத்தி இந்து – ...
நேபாள மக்களின் கனவு நனவாகுமா – இடதுசாரிகள் வெற்றி! நேபாள மக்களின் கனவு நனவாகுமா – இடதுசாரிகள் வெற்றி!

நேபாள மக்களின் கனவு நனவாகுமா – இடதுசாரிகள் வெற்றி!

நேபாள நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றிருக்கிறது இடதுசாரிக் கூட்டணி. அந்நாட்டைப் பொறுத்தவரை தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று முதலில் நிற்பவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும் முறையும், கட்சிகளுக்குக் கிடைக்கும் வாக்குகளின் அடிப்படையில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் இணைந்துதான் நாடாளுமன்றத்தில் எத்தனை இடங்கள் என்பது இறுதியாக அறிவிக்கப்படும். இருந்தாலும், நாடாளுமன்றத்தின் ...
மன்னிக்க முடியாத தவறிழைக்கிறது தமிழக அரசு!- கொடிக்கால் ஷேக் அப்துல்லா பேட்டி மன்னிக்க முடியாத தவறிழைக்கிறது தமிழக அரசு!- கொடிக்கால் ஷேக் அப்துல்லா பேட்டி

மன்னிக்க முடியாத தவறிழைக்கிறது தமிழக அரசு!- கொடிக்கால் ஷேக் அப்துல்லா பேட்டி

ஒக்கி புயலின் பாதிப்புகள் குமரியை அடித்து நொறுக்கியிருக்கின்றன. மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கடலுக்குச் சென்ற ஏராளமான மீனவர்கள் காணாமல்போனது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. குமரியை கேரளத்துடன் இணைக்க வேண்டும் என்கிற அளவுக்குத் தமிழக அரசு மீதான அதிருப்திக் குரல்கள் ஒலிக்கின்றன. சுதந்திரத்துக்குப் பிறகு, குமரியைத் தமிழகத்துடன் ...
இந்து மதத்திற்கு பின்னால் ஒழியும் காவி தீவிரவாதிகள்! இந்து மதத்திற்கு பின்னால் ஒழியும் காவி தீவிரவாதிகள்!

இந்து மதத்திற்கு பின்னால் ஒழியும் காவி தீவிரவாதிகள்!

இராஜஸ்தான் மாநிலத்தின் ராஜஸ்மந்த் மாவட்டத்தில் ஒரு கொடூரம் நடைபெற்றிருக்கிறது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் தொழிலாளி  “இந்துக்களின் பெருமையை பாதுகாக்கவே” என்ற பெயரில் ஒரு இந்துமத வெறியனால் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார். அந்த படுபாதகச் செயலை அந்த வெறியன் வீடியோவாகவும் பதிவு செய்து சமூகவலைத் தளங்களில் வெளியிட்டிடுகின்றான் . (கவனம்: இந்த ...
வாரகடனால் மூழ்கும் இந்திய வங்கிகள்! வாரகடனால் மூழ்கும் இந்திய வங்கிகள்!

வாரகடனால் மூழ்கும் இந்திய வங்கிகள்!

வாராக்கடன் சுமையால் அழுத்தப்பட்டிருக்கும் அரசுடமை வங்கிகளின் நிதி நெருக்கடியைச் சமாளிக்க, வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள வாடிக்கையாளர்களின் பணம் பயன்படுத்தப்பட மாட்டாது என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம் அளித்திருக்கிறார். வாராக்கடன் சுமையால் புதிய மனுதாரர்களுக்குக் கடன் தர முடியாமல் சிக்கலில் ஆழ்ந்துள்ள அரசு வங்கிகளுக்கு, ரூ. லட்சம் ...
Powered by Big Tech Tips Online - Widget