2ஜி’ பற்றி பேசுவதை நிறுத்துங்க:ஜெ.,க்கு கருணாநிதி எச்சரிக்கை 2ஜி’ பற்றி பேசுவதை நிறுத்துங்க:ஜெ.,க்கு கருணாநிதி எச்சரிக்கை

2ஜி’ பற்றி பேசுவதை நிறுத்துங்க:ஜெ.,க்கு கருணாநிதி எச்சரிக்கை

சென்னை:’தி.மு.க., மீது, ‘2ஜி’ ஊழல் பற்றி பேசுவதை, முதல்வர் ஜெயலலிதா நிறுத்திக் கொள்ளாவிட்டால், அவர் தண்டனை பெற்ற வழக்குகளை குறித்து தொடர்ச்சியாக வெளியிடுவேன்’ என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவரது அறிக்கை:முதல்வர் ஜெயலலிதா மீது உயர் நீதிமன்றம், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், பல வழக்குகளில், தங்கள் ...
பொது வாக்கெடுப்பில் 97% ஆதரவு: கிரிமியா சுதந்திரப் பிரகடனம் பொது வாக்கெடுப்பில் 97% ஆதரவு: கிரிமியா சுதந்திரப் பிரகடனம்

பொது வாக்கெடுப்பில் 97% ஆதரவு: கிரிமியா சுதந்திரப் பிரகடனம்

உக்ரைனில் இருந்து சுதந்திரம் பெறுவதாக அதன் தன்னாட்சிப் பகுதியான கிரிமியா திங்கள்கிழமை அறிவித்தது. மேலும் தங்கள் பகுதியை ரஷியாவுடன் இணைக்க விண்ணப்பம் செய்துள்ளது. உக்ரைனில் இருந்து பிரிந்து ரஷியாவுடன் இணைவது தொடர் பான பொதுவாக்கெடுப்பு கிரிமியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் 97 சதவீத வாக்காளர்கள் ரஷியாவுடன் ...
வேட்பாளர் சரியில்லை என்றால் நோட்டா பயன்படுத்துங்கள் : ஹசாரே வேட்பாளர் சரியில்லை என்றால் நோட்டா பயன்படுத்துங்கள் : ஹசாரே

வேட்பாளர் சரியில்லை என்றால் நோட்டா பயன்படுத்துங்கள் : ஹசாரே

புதுடில்லி : லோக்சபா தேர்தலில் வேட்பாளர்கள் சரியானவர் இல்லை என்றால் வாக்காளர்கள் நோட்டா பட்டனை அழுத்தி தங்களின் ஓட்டுக்களை செலுத்த வேண்டும் என காந்தியவாதி அனச்னா ஹசாரே கேட்டுக் கொண்டுள்ளார். லோக்சபா தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஹசாரே அளித்த பேட்டியில் அவர் ...
கால் நூற்றாண்டுக்குப் பிறகு காங். தனித்துப் போட்டி- ஆலந்தூர் இடைத் தேர்தலில் களமிறங்குகிறது கால் நூற்றாண்டுக்குப் பிறகு காங். தனித்துப் போட்டி- ஆலந்தூர் இடைத் தேர்தலில் களமிறங்குகிறது

கால் நூற்றாண்டுக்குப் பிறகு காங். தனித்துப் போட்டி- ஆலந்தூர் இடைத் தேர்தலில் களமிறங்குகிறது

25 ஆண்டுகளுக்குப் பின், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளது. ஏப்ரல் 24-ல் நடைபெறவுள்ள ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தனித்து களமிறங்குகிறது காங்கிரஸ். கடந்த 1952-ல் நடந்த முதல் சட்டசபைத் தேர்தலில், ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டு 152 ...
பணமின்றி தவிக்கும் ‘ஆம் ஆத்மி’:மாணவர்கள் மூலம் பிரசாரம் பணமின்றி தவிக்கும் ‘ஆம் ஆத்மி’:மாணவர்கள் மூலம் பிரசாரம்

பணமின்றி தவிக்கும் ‘ஆம் ஆத்மி’:மாணவர்கள் மூலம் பிரசாரம்

ஆமதாபாத் : பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர், நரேந்திர மோடி தலைமையிலான, குஜராத்தில், தேர்தல் செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடும், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ‘ஆம் ஆத்மி’ கட்சி, மாணவர்களை வைத்து, வீடு வீடாக, ஓட்டு சேகரித்து வருகிறது. கட்சி துவக்கி, ஓராண்டு ஆவதற்குள், கடந்த ஆண்டு டிசம்பரில், ...
பொய் எழுதினால் கண்டுபிடிக்கும் சாப்ட்வேர் பொய் எழுதினால் கண்டுபிடிக்கும் சாப்ட்வேர்

பொய் எழுதினால் கண்டுபிடிக்கும் சாப்ட்வேர்

இங்கிலாந்தில் உள்ள எசெக்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானி மஸ்சிமோ போசியோ, இத்தாலி விஞ்ஞானி டொமாசோ போர்னசியாரி ஆகியோர் இணைந்து, பொய் எழுதினால் அதை கண்டுபிடிக்கும் சாப்ட்வேரை கண்டுபிடித்துள்ளனர். ஒரு பத்தியில் ஒரு குறிப்பிட்ட வார்த்தை எத்தனை தடவை இடம்பெற்றுள்ளது என்பதை கண்டறியும் அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இந்த சாப்ட்வேர் ...
Powered by Big Tech Tips Online - Widget