கெஜ்ரிவால் மீது முட்டை, கறுப்பு மை வீச்சு: எதிர்ப்பு!வாரணாசியில் பா.ஜ., தொண்டர்கள் கோபம் கெஜ்ரிவால் மீது முட்டை, கறுப்பு மை வீச்சு: எதிர்ப்பு!வாரணாசியில் பா.ஜ., தொண்டர்கள் கோபம்

கெஜ்ரிவால் மீது முட்டை, கறுப்பு மை வீச்சு: எதிர்ப்பு!வாரணாசியில் பா.ஜ., தொண்டர்கள் கோபம்

வாரணாசி:பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடிக்கு எதிராக பிரசாரத்தை துவக்க, வாரணாசி வந்த, ‘ஆம் ஆத்மி’ கட்சித் தலைவர், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக, பா.ஜ., தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். அவர் மீது, முட்டைகளையும், கறுப்பு மையையும் வீசி, எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால், கெஜ்ரிவால், கடும் அதிர்ச்சி அடைந்தார். ...
வாரணாசி சென்றார் கெஜ்ரிவால்; மோடிக்கு எதிராக போட்டியிடுவது குறித்து இன்று முடிவு அறிவிப்பு வாரணாசி சென்றார் கெஜ்ரிவால்; மோடிக்கு எதிராக போட்டியிடுவது குறித்து இன்று முடிவு அறிவிப்பு

வாரணாசி சென்றார் கெஜ்ரிவால்; மோடிக்கு எதிராக போட்டியிடுவது குறித்து இன்று முடிவு அறிவிப்பு

வாரணாசி, குஜராத் முதல்-மந்திரியும் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி பாராளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் யார் போட்டியிடுவார் என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ளது.  ஆம் ஆத்மி கட்சி சார்பில் அக்கட்சியின் நிறுவனர் ...
கர்ப்பிணி பெண்ணுக்கு பாலினம் கண்டறிந்த 2 டாக்டர்களுக்கு ஜெயில் தண்டனை கர்ப்பிணி பெண்ணுக்கு பாலினம் கண்டறிந்த 2 டாக்டர்களுக்கு ஜெயில் தண்டனை

கர்ப்பிணி பெண்ணுக்கு பாலினம் கண்டறிந்த 2 டாக்டர்களுக்கு ஜெயில் தண்டனை

தானே, சட்டவிரோதமாக கர்ப்பிணி பெண்ணுக்கு பாலினம் கண்டறிந்த 2 டாக்டர்களுக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பாலினம் கண்டறியும் சோதனை தானே நவ்பாடா பகுதியை சேர்ந்தவர் டாக்டர் உமேஷ். இவர் அதே பகுதியில் கிளினிக் நடத்தி வந்தார். இவரது கிளினிக்கிற்கு வந்த கர்ப்பிணி பெண் ...
விடுதலைப் புலிகளுக்கு உயிர் கொடுக்க பிரிவினைவாதிகள் முயல்கிறார்கள் விடுதலைப் புலிகளுக்கு உயிர் கொடுக்க பிரிவினைவாதிகள் முயல்கிறார்கள்

விடுதலைப் புலிகளுக்கு உயிர் கொடுக்க பிரிவினைவாதிகள் முயல்கிறார்கள்

அமைதி நிலவுகின்ற இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு உயிர் கொடுக்க வெளிநாடுகளில் உள்ள பிரிவினைவாதிகள் முனைந்திருப்பதைத் தடுப்பதற்காகவே தேடுதல் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்று இலங்கை இராணுவ தளபதி கூறியுள்ளார். பொதுமக்களை அச்சப்படுத்துவதற்காக இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்று திங்களன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்த இராணுவ ...
மத்திய அரசின் ‘ஆதார்’ திட்டத்துக்கு மூடுவிழா: சுப்ரீம் கோர்ட் வைத்தது ‘ஆப்பு!’ மத்திய அரசின் ‘ஆதார்’ திட்டத்துக்கு மூடுவிழா: சுப்ரீம் கோர்ட் வைத்தது ‘ஆப்பு!’

மத்திய அரசின் ‘ஆதார்’ திட்டத்துக்கு மூடுவிழா: சுப்ரீம் கோர்ட் வைத்தது ‘ஆப்பு!’

புதுடில்லி : ‘திருமண பதிவு, எரிவாயு இணைப்பு உள்ளிட்ட, அரசின் எந்த ஒரு சேவையையும் பெற, ஆதார் அட்டை அவசியமில்லை. இதுபோன்ற சேவைகளை பெற, ஆதார் அட்டை அவசியம் என, ஏதாவது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால், அந்த உத்தரவை, உடனடியாக வாபஸ் பெற வேண்டும்’ என, மத்திய அரசுக்கு, ...
விமானத்தில் பயணித்தவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை: மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் உறுதி விமானத்தில் பயணித்தவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை: மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் உறுதி

விமானத்தில் பயணித்தவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை: மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் உறுதி

மெல்போர்ன்:”கோலாலம்பூரிலிருந்து, சென்ற, 8ம் தேதி புறப்பட்டு சென்ற, பயணிகள் விமானம், இந்திய பெருங்கடலில் விபத்துக்குள்ளாகியிருக்கலாம்; எனவே, அதில், பயணித்தவர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை,” என, மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார். மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து, இம்மாதம், 8ம் தேதி, சீன தலைநகர், பீஜிங் நோக்கி புறப்பட்ட விமானம், ...