தடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் அமோக விற்பனை தடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் அமோக விற்பனை

தடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் அமோக விற்பனை

  நியூயார்க் : தெற்காசிய நாடுகளில் குறிப்பாக, இந்தியாவில், தடை செய்யப்பட்ட மருந்துகளின் விற்பனை அதிகரித்து இருப்பதாக, சர்வதேச போதைப்பொருட்கள் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து உள்ளது. உலகம் முழுவதும், போதைப்பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களின் விற்பனையை கண்காணித்து வரும், சர்வதேச போதைப்பொருட்கள் கட்டுப்பாட்டு வாரியம், வெளியிட்டுள்ள அறிக்கையில் ...
உக்ரெயினின் கிரிமியாவை  ரஷ்யாவுடன் இணைக்க இன்று கருத்துக்கணிப்பு உக்ரெயினின் கிரிமியாவை  ரஷ்யாவுடன் இணைக்க இன்று கருத்துக்கணிப்பு

உக்ரெயினின் கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்க இன்று கருத்துக்கணிப்பு

உக்ரெயினின் கிரிமியா பகுதியை ரஷ்யாவுடன் இணைப்பது குறித்து இன்று கருத்துக்கணிப்பு நடத்தப்படுகிறது. இந்த வாக்கெடுப்புக்கு உக்ரைன் இடைக்கால அரசு, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வாக்கெடுப்பை தடுத்து நிறுத்துவது தொடர்பாக கடைசி முயற்சியாக லண்டனில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரியும், ரஷிய வெளியுறவுத்துறை ...
மாணவி பலாத்கார வழக்கில் இருவரின் தூக்குக்கு தடை மாணவி பலாத்கார வழக்கில் இருவரின் தூக்குக்கு தடை

மாணவி பலாத்கார வழக்கில் இருவரின் தூக்குக்கு தடை

புதுடில்லி: டில்லி மாணவி, பாலியல் பாலத்காரம் செய்யப்பட்ட வழக்கில், இரண்டு பேரின் தூக்கு தண்டனைக்கு, சுப்ரீம் கோர்ட், இடைக்கால தடை விதித்துள்ளது. டில்லியில், 2012, டிசம்பரில், மருத்துவ மாணவி, ஒரு கும்பலால், ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த மாணவி, உயிரிழந்தார். ...
நேபாள பிரதமருக்கு சொத்து 2 செல்போன்கள் மட்டும் தான் நேபாள பிரதமருக்கு சொத்து 2 செல்போன்கள் மட்டும் தான்

நேபாள பிரதமருக்கு சொத்து 2 செல்போன்கள் மட்டும் தான்

  காத்மாண்டு:75 வயதான நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலாவின் சொத்து 2 செல்போன்கள் மட்டுமே என்று அவரது செயலாளர் வசந்தா கவுதம் தெரிவித்துள்ளார்.பிரதமர் சுஷில் கொய்ராலாவிற்கு சொத்து என்று எதுவும் இல்லாததால் சொத்து விபரப் படிவத்தில் எதைக் குறிப்பிடுவது என்ற குழப்பத்தை அந்நாட்டு அதிகாரிகள் எதிர்நோக்கி உள்ளனர். ...
உக்ரைன் விவகாரம்: ரஷ்யா-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி உக்ரைன் விவகாரம்: ரஷ்யா-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி

உக்ரைன் விவகாரம்: ரஷ்யா-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி

லண்டன், சமீபத்தில் உக்ரைனில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் கிரீமியா பகுதியை ரஷிய ராணுவம் ஆக்கிரமித்தது. அதற்கு கிரீமியா பகுதியைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதற்கிடையே உக்ரைனிடம் இருந்து விடுதலை பெற்று ரஷியாவுடன் இணைய கிரீமியா விருப்பம் தெரிவித்தது. இதற்கான தீர்மானம் கிரீமியா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ...
ஆதார் திட்டம் ரத்து செய்யப்படமாட்டாது: நீல்கேனி ஆதார் திட்டம் ரத்து செய்யப்படமாட்டாது: நீல்கேனி

ஆதார் திட்டம் ரத்து செய்யப்படமாட்டாது: நீல்கேனி

  பெங்களூர். மார்ச் 15- ஆதார் அட்டை ஆணையத்தின்  தலைவரான நந்தன் நீல்கேனி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் இணைந்தார். வருகிற மக்களவை தேர்தலில் அவர் பெங்களூர் தொகுதியில் போட்டியிட உள்ளார். இந்நிலையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த போது அவர் கூறுகையில்:- “ஐக்கிய முற்போக்கு கூட்டணி ...