ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை ஆதரிக்க மாட்டோம்: இந்தியா திட்டவட்டம் ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை ஆதரிக்க மாட்டோம்: இந்தியா திட்டவட்டம்

ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை ஆதரிக்க மாட்டோம்: இந்தியா திட்டவட்டம்

கிரிமியா விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை ஆதரிக்க மாட்டோம் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யாவுடன் இணைப்பதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த இணைப்பு நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக உள்ள ரஷ்யா ...
அமெரிக்காவில் சிரியா தூதரகம் மூடல் அமெரிக்காவில் சிரியா தூதரகம் மூடல்

அமெரிக்காவில் சிரியா தூதரகம் மூடல்

  வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள சிரியா தூதரகத்தை மூட அமெரிக்கா உத்தரவிட்டு்ள்ளது. மேலும் அங்கு பணியாற்ற வந்த ஊழியர்களையும் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறி்தது சிரி்யாவிற்கான அமெரிக்க பிரதிநிதி டேனியல் ரூபின்ஸ்டென் கூறுகையில், சிரியா அதிபரின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ளகூடியதாக இல்லை என்றும் சிரியாவின் பிரச்னை தொடர்ந்து நான்கு ...
ஆம் ஆத்மிக்கு ஆதரவு திரட்ட புதிய இணையதளம் ஆம் ஆத்மிக்கு ஆதரவு திரட்ட புதிய இணையதளம்

ஆம் ஆத்மிக்கு ஆதரவு திரட்ட புதிய இணையதளம்

ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவைத் திரட்ட அக்கட்சியின் அமெரிக்கப் பிரிவு சார்பில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் சைபர் பிரிவைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்கள் இந்த இணைய தளத்தைத் தொடங்கியுள்ளனர். “வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களை ஒருங்கிணைக்க இணையம் மிகவும் எளிமையான வழியாக இருக்கும் என கருதினோம். அதைத் ...
2002 கலவரம்: மோடிக்கு நற்சான்றை ஆட்சேபித்து காங். எம்.பி.யின் மனைவி மனு 2002 கலவரம்: மோடிக்கு நற்சான்றை ஆட்சேபித்து காங். எம்.பி.யின் மனைவி மனு

2002 கலவரம்: மோடிக்கு நற்சான்றை ஆட்சேபித்து காங். எம்.பி.யின் மனைவி மனு

குஜராத்தில் 2002ல் நடந்த வகுப்புக் கலவரத்தில் மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கும் மற்றவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) கொடுத்த அறிக்கையை அகமதாபாத் மெட்ரோ பாலிட்டன் நீதிமன்றம் ஆமோதித்துள்ளதை ஆட்சேபித்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் செவ் வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தார் ...
2ஜி’ பற்றி பேசுவதை நிறுத்துங்க:ஜெ.,க்கு கருணாநிதி எச்சரிக்கை 2ஜி’ பற்றி பேசுவதை நிறுத்துங்க:ஜெ.,க்கு கருணாநிதி எச்சரிக்கை

2ஜி’ பற்றி பேசுவதை நிறுத்துங்க:ஜெ.,க்கு கருணாநிதி எச்சரிக்கை

சென்னை:’தி.மு.க., மீது, ‘2ஜி’ ஊழல் பற்றி பேசுவதை, முதல்வர் ஜெயலலிதா நிறுத்திக் கொள்ளாவிட்டால், அவர் தண்டனை பெற்ற வழக்குகளை குறித்து தொடர்ச்சியாக வெளியிடுவேன்’ என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவரது அறிக்கை:முதல்வர் ஜெயலலிதா மீது உயர் நீதிமன்றம், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், பல வழக்குகளில், தங்கள் ...
பொது வாக்கெடுப்பில் 97% ஆதரவு: கிரிமியா சுதந்திரப் பிரகடனம் பொது வாக்கெடுப்பில் 97% ஆதரவு: கிரிமியா சுதந்திரப் பிரகடனம்

பொது வாக்கெடுப்பில் 97% ஆதரவு: கிரிமியா சுதந்திரப் பிரகடனம்

உக்ரைனில் இருந்து சுதந்திரம் பெறுவதாக அதன் தன்னாட்சிப் பகுதியான கிரிமியா திங்கள்கிழமை அறிவித்தது. மேலும் தங்கள் பகுதியை ரஷியாவுடன் இணைக்க விண்ணப்பம் செய்துள்ளது. உக்ரைனில் இருந்து பிரிந்து ரஷியாவுடன் இணைவது தொடர் பான பொதுவாக்கெடுப்பு கிரிமியாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் 97 சதவீத வாக்காளர்கள் ரஷியாவுடன் ...