• கல்விக் கொள்கையில் எங்கே இருக்கிறது இந்தியா?கல்விக் கொள்கையில் எங்கே இருக்கிறது இந்தியா?
  சமூகத்தில் வேரூன்றியிருக்கும் ஏற்றத்தாழ்வுகளைக் களைவதற்கும் அடிமைத் தளைகளிலிருந்து விடுதலை அடைவதற்குமான வழிமுறையே கல்வி. இன்று நம் முன்னே உருவெடுத்திருக்கும் இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை 2019 இத்தகைய இலக்கைப் பூர்த்திசெய்யுமா? கல்வி அளிப்பதில் உலகின் தலைசிறந்தவையாகக் கருதப்படும்... Read more »
 • கரும்பலகைக்கு அப்பால்... 25 - காற்று என்ன விலை சார்?கரும்பலகைக்கு அப்பால்... 25 - காற்று என்ன விலை சார்?
  பத்தாம் வகுப்பில் காற்று குறித்த பாடம். இலக்கியத்தில் தொடங்கி இன்றுவரை காற்று குறித்த சில பாடல்களுடன் காற்று மாசு பற்றியும் நிறைய செய்திகள் உள்ளன. புத்தகத்துக்குள் புகுமுன் என்ன செய்வது? “தம்பிகளா, நாட்குறிப்பு நோட்டை எடுத்துக்கோங்க. உங்க வீட்டு... Read more »
 • கரும்பலகைக்கு அப்பால்... 24 - பள்ளிக்கூட நிழல்கரும்பலகைக்கு அப்பால்... 24 - பள்ளிக்கூட நிழல்
  பத்தாம் வகுப்பில் கலந்துரையாடிக் கொண்டிருந்தபோது ஒலிபெருக்கியில் ஓர் அறிவிப்பு. அதன்படி குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழியை அனைவரும் கூறினோம்.முடிந்தவுடன் கேட்டேன், “தம்பிகளா, குழந்தைத் தொழிலாளர் உருவாகக் காரணங்கள் என்னவா இருக்கும்?”வறுமை, அப்பா அல்லது அம்மா இல்லாமல்... Read more »
 • அறிவியல் தொழில்நுட்பத்தில் அசத்தும் மாநகராட்சிப் பள்ளிஅறிவியல் தொழில்நுட்பத்தில் அசத்தும் மாநகராட்சிப் பள்ளி
  அறிவியலின் உச்சமாக விண்வெளி அறிவியல் கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தகைய அதிநவீன அறிவியலைக் கற்கும் வாய்ப்பு வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே வாய்க்கும் என்ற பொதுப்புத்தி உள்ளது. அதுவும் பள்ளிப் பருவத்திலேயே இவற்றை அறிந்துகொள்ள ஒரு மாணவர் ஆசைப்பட்டால் அவர் தனியார்... Read more »
 • நீங்களே பிராண்ட் ஆனால் நினைத்ததை சம்பாதிக்கலாம்: புகைப்படக் கலைஞர் வெங்கட்ராம் நேர்காணல்நீங்களே பிராண்ட் ஆனால் நினைத்ததை சம்பாதிக்கலாம்: புகைப்படக் கலைஞர் வெங்கட்ராம் நேர்காணல்
  உலக ஒளிப்பட நாள் - ஆகஸ்ட் 19ஒரு திரைப்படம் உருவாகிக்கொண்டிருக்கும்போதே, அது தொடர்பாக நமக்கு முதலில் பார்க்கக் கிடைப்பது ஒளிப்படம்தான். அந்த ‘ஃபர்ஸ்ட் லுக்’ அசத்தலாக வர மிகவும் மெனக்கெடுபவர் ஒளிப்படக் கலைஞர்தான். அந்தவகையில் தமிழ்த் திரையுலகில்... Read more »
 • மக்கள் விஞ்ஞானிகளை மறக்கலாமா!மக்கள் விஞ்ஞானிகளை மறக்கலாமா!
  திரைப்பட நடிகர்களையும் கிரிக்கெட் வீரர்களையும் அவதாரப் புருஷர்களாக்கி அடிமை சாசனம் கொடுக்காமலேயே அவர்களுக்கு ‘கட்டப்பா’ வேலை செய்யும் தேசம் இது. இங்கு மக்களுக்கான அறிவியல் பாதையைச் செப்பனிட்ட இந்திய அறிவியலின் இரண்டு தூண்கள் அடுத்தடுத்து நம்மை... Read more »
 • வேலை வேண்டுமா? - நீங்களும் வங்கி அதிகாரி ஆகலாம்!வேலை வேண்டுமா? - நீங்களும் வங்கி அதிகாரி ஆகலாம்!
  அரசுப் பணியில் சேர விரும்பும் இளைஞர்களில் கணிசமானோரின் தேர்வாக இருப்பது வங்கி வேலை. முன்பு பொதுத்துறை வங்கிகளில் கிளார்க் எனப்படும் எழுத்தர்களும் அதிகாரிகளும் (Probationary Officers) பி.எஸ்.ஆர்.பி. என்ற வங்கிப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகவே தேர்வுசெய்யப்பட்டுவந்தனர். தற்போது ஐ.பி.பி.எஸ்.... Read more »
 • மரபு மருத்துவம்: ‘நீட்’ எழுதாமலும் மருத்துவர் ஆகலாம்மரபு மருத்துவம்: ‘நீட்’ எழுதாமலும் மருத்துவர் ஆகலாம்
  நீட் தேர்வு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, தமிழக மாணவர்களைக் கைவிட்டுவிட்டது. இந்த ஆண்டு மட்டுமாவது விலக்கு கிடைத்துவிடாதா என்று ஆதங்கத்தோடு காத்திருந்த ஆயிரக்கணக்கான... Read more »
 • தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையில் 4 பேர் மட்டுமே அரசுப் பள்ளி மாணவர்கள்தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையில் 4 பேர் மட்டுமே அரசுப் பள்ளி மாணவர்கள்
  சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கு சேர்ந்தவர்களில் 4 பேர் மட்டுமே அரசு பள்ளியில் படித்தவர்கள். தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,447 இடங்கள் உள்ளன. இதுவரை நடந்த கலந்தாய்வில் நிரப்பப்பட்டுள்ள 2445 இடங்களில் 4 பேர் மட்டுமே அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள். கடந்த 2016-ம் ஆண்டு நீட் தேர்வு இல்லாமல்… Read more »
 • மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 21ம் தேதி முதல் கட்ட கலந்தாய்வு
  நாகை: தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 21ம் தேதி முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. இளநிலை மீன்வள அறிவியல் பட்டப் படிப்புக்கு 21ம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இளநிலை மீன்வளப் பொறியியல் பட்டப் படிப்புக்கு 22ம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. கட்-ஆப் மதிபெண் அடிப்படையில் மொத்தம்… Read more »
 • சட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை தொடக்கம்
  சென்னை: அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது. பசுமை வழிச்சாலையில் அம்பேத்கர் சட்டப்பல்கலைகழக் கழகத்தில் கலந்தாய்வு நடைபெறும் என பதிவாளர் பாலாஜி தெரிவித்துள்ளார். காலை 9.30 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும் என பதிவாளர் அறிவித்துள்ளார். Read more »
 • என்ன படித்தால் வேலை கிடைக்கும்? ஒரு கண்ணோட்டம்என்ன படித்தால் வேலை கிடைக்கும்? ஒரு கண்ணோட்டம்
  பொறியியல் படிப்பை பொறுத்தவரை கணிப்பொறி அறிவியல், எலக்ட்ரிகல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ், மெக்கனிக்கல், சிவில், வேளாண் இன்ஜினியரிங், பயோ மெடிக்கல், கெமிக்கல், மரைன் இன்ஜினியரிங், மைனிங், பெட்ரோலியம் இன்ஜினியரிங், பிளாஸ்டிக் தொழில்நுட்பம், பேஷன் தொழில்நுட்பம், ஸ்பேஸ் தொழில் நுட்பம், டெக்ஸ்டைல் தொழில்துறை போன்றவை குறிப்பிடத்தக்கவை. பொறியியல் படிப்பிற்கு கணிதமே அடிப்படை,  எனவே கணித பாடத்தைப் புரிந்துகொள்ளும் ஆற்றல்… Read more »
 • நடுத்தர குடும்ப மாணவர்களும் படிக்க மருத்துவத்துறையில் ஏராளமான படிப்பு இருக்குநடுத்தர குடும்ப மாணவர்களும் படிக்க மருத்துவத்துறையில் ஏராளமான படிப்பு இருக்கு
  மருத்துவம் படிக்கும் நிலையில் வசதி இல்லாத நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வமும், ஆசையும் இருக்கலாம். ஆனால், சவால்களை கடந்து மருத்துவ படிப்பை எட்டிப்பிடிப்பது எல்லாருக்கும் சாத்தியமாவதில்லை. ஆனாலும், வாய்ப்பு கிடைக்காதவர்கள் கவலைப்படதேவையில்லை. மருத்துவ துறையில் எண்ணற்ற பிரிவுகளும், ஏராளமான வாய்ப்புகளும் குவிந்து கிடக்கின்றன. அவற்றை தேர்வு செய்து படிப்பதன்… Read more »
 • இது அதிமுக்கியமான தருணம்...இது அதிமுக்கியமான தருணம்...
  பிளஸ் 2 முடித்து கல்லூரிப் படிப்பில் காலடி எடுத்து வைக்கும் மாணவர்களுக்கு அட்வைஸ் செய்யவே வரிசைகட்டி நிற்பார்கள். வீட்டில் உள்ள ரத்த பந்தங்களில் துவங்கி, முகம் அறியாதவர்கள் என அத்தனை பேரும் தங்களது அட்வைஸ் பாக்ஸ் திறந்து, ஆளுக்கு ஒன்றாக உங்களது மனதில் தங்களது ஐடியாக்களை குவிப்பார்கள். சிரித்துக் ெகாண்டே இந்தக் காதில் வாங்கி அந்தக்… Read more »
 • கல்வி தரத்தில் முன்னிலை வகிக்கும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரி: மும்பை நிறுவனத்தின் ஆய்வறிக்கைகல்வி தரத்தில் முன்னிலை வகிக்கும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரி: மும்பை நிறுவனத்தின் ஆய்வறிக்கை
  மும்பையைச் சேர்ந்த டிரஸ்ட் ரிசர்ச் அட்சவசரி என்ற அமைப்பு நாடு முழுவதும் 40 நகரங்களில் உள்ள 7710 கல்வி நிறுவனங்களைப்பற்றிய  ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த 2014-15 ஆம் ஆண்டை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் கல்வித்தரத்தை  மதிப்பிடுவதற்கான அளவீடுகளில் சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்லூரி முன்னிலை வகிக்கிறது. … Read more »
 • கிலைடர் ஏவியேஷன் நிறுவனத்தில் விமான பொறியியல் கல்விகிலைடர் ஏவியேஷன் நிறுவனத்தில் விமான பொறியியல் கல்வி
  கிலைடர் ஏவியேஷன் நிறுவனம், விமானம் சம்பந்தமான படிப்புகளை நடத்தி வருகிறது. இங்கு, விமானி, விமான பணி பெண்களுக்கான படிப்பு, விமான  பராமரிப்பு பொறியியல், விமான நிலைய ஊழியர்களுக்கான படிப்பு என விமானம் சம்பந்தமான அனைத்து சேவைகளும் தரப்படுகிறது. மாணவர்களின்  நலன் கருதி, எளிய முறையில், தரமான கல்வி வழங்கப்படுகிறது. செயல்முறை வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்த நிறுவனம்… Read more »
 • ஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள் ஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள் 
  ஆண்ட்ராய்ட் வெர்சனில் இனி புதிதாக வரும் இயங்குதளங்களுக்கு இனிப்புகளின் பெயர்கள் வைக்கும் வழக்கத்தை கைவிடுவதாக கூகிள் ஆண்ட்ராய்ட் தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை கூகுள் தகர்த்துள்ளது.  கோடிக்கணக்கான பயன்பாட்டாளர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் செல்போன் இயங்குதளம் ஆண்ட்ராய்டு. ஒவ்வொரு முறையும் புதிய இயங்குதளத்தை வெளிவிடும்போது இனிப்பு வகைகளின் பெயர்களை வைப்பது வழக்கம்.  ஆல்ஃபா, பீட்டா, கப்கேக், டோனட்,… Read more »
 • சந்திரயான் 2 அனுப்பிய நிலவின் முதல் புகைப்படம்சந்திரயான் 2 அனுப்பிய நிலவின் முதல் புகைப்படம்
  இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலம் முதல் முறையாக நிலவை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.  நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது. ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம் கடந்த மாதம்… Read more »
 • 'ஒருமுறை சார்ஜ் செய்தால் 110 கி.மீ வரை பயணிக்கலாம்' - புதிய மின் ஸ்கூட்டர்கள் அறிமுகம்'ஒருமுறை சார்ஜ் செய்தால் 110 கி.மீ வரை பயணிக்கலாம்' - புதிய மின் ஸ்கூட்டர்கள் அறிமுகம்
  ஹீரோ எலக்ட்ரிக்ஸ் நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் இரண்டு மாடல் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. OPTIMA ER ‌மற்றும் NYX ER என்ற இரண்டு ‌மாடல்களில் மின்சாரத்தில் இயங்கும் ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விலை முறையே 68 ஆயிரத்து 721 ரூபாய் மற்றும் 69 ஆயிரத்து 754 ரூபாய் என ஹீரோ நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது.… Read more »
 • ப்ளே ஸ்டோரிலிருந்து 85 செயலிகள் அதிரடி நீக்கம்ப்ளே ஸ்டோரிலிருந்து 85 செயலிகள் அதிரடி நீக்கம்
  ப்ளே ஸ்டோரில் இருந்து  85 செயலிகளை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. ‌ கூகுளின் ப்ளே ஸ்டோர் ஆண்டிராய்டுகளுக்கான செயலிகளை வழங்கி வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக சில செயலிகளை அவ்வப்போது ப்ளேஸ்டோர் நீக்கியும் வருகிறது. இந்நிலையில் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து  85 செயலிகளை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. ‌ ஆண்டிராய்டு மொபைகளில் பதிவிறக்கம் செய்யப்பட்ட அவ்வகையான… Read more »
 • செப்டம்பர் 7ல் நிலவில் தரையிறங்குகிறது சந்திராயன் - 2 செப்டம்பர் 7ல் நிலவில் தரையிறங்குகிறது சந்திராயன் - 2 
  சந்திராயன் - 2 விண்கலம் செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குவதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் சந்திராயன் - 2 விண்கலம் கால்பதிக்க உள்ளதாக இஸ்ரோ டிவிட்டரில் தெரிவித்துள்ளது.  முன்னதாக, நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு… Read more »
 • கூகுள் மேப்ஸுக்கு போட்டியாக ஹவாயின் 'மேப் கிட்'  கூகுள் மேப்ஸுக்கு போட்டியாக ஹவாயின் 'மேப் கிட்'  
  கூகுள் மேப்ஸுக்கு மாற்றாக 'மேப் கிட்' என்ற சேவையை ஹவாய் தற்போது உருவாக்கி வருகிறது. உலக செல்போன் சந்தையில் இரண்டாமிடத்தில் இருக்கும் சீனாவின் ஹவாய் நிறுவன போன்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்த சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது.  அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தக போர் இதற்கு காரணமாக அமைந்த நிலையில் ஆண்ட்ராய்டுக்கு போட்டியாக ஹார்மனி என்ற இயங்குதளத்தை… Read more »
 • பொய்யான பதிவை ரிப்போர்ட் செய்யலாம் - இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்பொய்யான பதிவை ரிப்போர்ட் செய்யலாம் - இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்
  இன்ஸ்டாகிராமில் பொய்யான பதிவு என நினைத்தால் பயன்பாட்டாளர்கள் அதனை ரிப்போர்ட் செய்யும் வசதி விரைவில் சேர்க்கப்படுகிறது. ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை போன்று இன்ஸ்டாகிமையும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பிரபலங்கள் அதிகமாக பதிவிடும் புகைப்படங்களை வலைத்தளமாக இன்ஸ்டாகிராம் இருந்து வருகிறது. புகைப்படங்கள் மற்றும் சிறு வீடியோக்களை மட்டுமே பகிர்ந்து கொள்ளும் வசதி கொண்ட… Read more »
 • ஆடியோ பதிவுகளை எழுத்தாக மாற்ற ஆட்கள் நியமனம் - ஃபேஸ்புக் மீது புகார் ஆடியோ பதிவுகளை எழுத்தாக மாற்ற ஆட்கள் நியமனம் - ஃபேஸ்புக் மீது புகார் 
  ஃபேஸ்புக் நிறுவனம் பயனாளர்களின் ஆடியோ செய்திகளை எழுத்து வடிவத்தில் மாற்ற பல ஒப்பந்ததாரர்களை நியமித்திருந்தது தெரியவந்துள்ளது.  சமூக வலைத்தளங்களில் முக்கியமான ஒன்று ஃபேஸ்புக். இந்தச் சமூக வலைத்தளத்தில் இந்தியாவில் அதிக பயனாளர்கள் உள்ளனர். இதில் தகவல் மற்றும் செய்தி பரிமாற்றும் மிகவும் எளிதில் நடைபெறுகிறது. இந்தத் தளத்தில் செய்திகளை எளிதில் பதிவிட பயனாளர்கள் ஆடியோவாக செய்திகளை… Read more »
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.


TOP