Category: வானிலை

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 17-ம் தேதி (இன்று) பெரும்பாலான இடங்களிலும், 18-ம் தேதி ஒருசில இடங்களிலும் மிதமான மழை பெய்யக் கூடும். நீலகிரி, கோவை,…

கரையைக் கடந்தது அசானி புயல்… தமிழ்நாட்டில் 5 நாள்களுக்கு மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான அசானி புயல் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் மற்றும் நர்சாபூர் இடையே ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி கரையைக் கடந்தது. எனினும், மீண்டும் காற்றழுத் தாழ்வு நிலையாக வலுவிழந்து…

அசானி புயல் : பலத்த காற்று, கடல் சீற்றம்… தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை மையம்

Cyclone Asani | சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக்கத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும்…

வானிலை முன்னறிவிப்பு: தென் தமிழகத்தில் மிகக் கனமழை வாய்ப்பு

சென்னை: தென் தமிழக மாவட்டங்களில் இன்று மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘12-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன்…

தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு…!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்றும், நாளையும் டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இலங்கை மற்றும் அதனை…

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை மையம் அறிவிப்பு

புதுடில்லி,-‘வெப்ப அலை வீசத்துவங்கி உள்ளதால், நாட்டின் வடமேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்’ என, வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா நேற்று கூறியதாவது:குஜராத், ராஜஸ்தான்,…

எந்தெந்த இடங்களில் மழை? வானிலை ஆய்வு மையம் தகவல்!

எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்பது குறித்த விவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. Free Games : சின்ன சின்ன விளையட்டு- ஆன்லைனில் லைவாக விளையாடுங்கள்! அந்த அறிவிப்பில், “மன்னர் வளைகுடா மற்றும் உள் தமிழக பகுதிகளின் மேல்…

காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் 5 நாட்கள் ஜில் மழை – வானிலையின் கூல் அறிவிப்பு

சென்னை: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்க கடல் பகுதிகளில் வரும் 6ஆம் தேதி ஓர் மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதற்கடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஓர்…