“இஸ்லாமியர்களின் புகழ்பெற்ற தலமான ‘குவாஜா மொய்னுதீன் சிஷ்டி தர்கா’ , ஒரு பழமையான சிவன் கோவிலின் மேல் கட்டப்பட்டது” என்று இந்து சேனா என்ற அமைப்பு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
இந்த மனுவை விசாரிக்க ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மனு தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அஜ்மீர் தர்காவில் சிவன் கோவில் இருந்ததா? – ஒரு புத்தகத்தை ஆதாரமாக கொண்டு மனு; என்ன கூறப்பட்டுள்ளது?
Leave a Comment