அரியலூர் அருகே புதுக்குடி அய்யனார் கோவிலில் தங்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதாகக் கூறி பட்டியல் சாதியினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பித்தது? அய்யனார் கோவிலில் பட்டியல் பிரிவு மக்கள் வழிபாடு நடத்துவதில் என்ன பிரச்னை? அவர்களுக்கு முட்டுக்கட்டை போடும் ஏழு வகையறா யார்?
அரியலூர் அருகே கோவிலில் பட்டியல் சாதியினருக்கு முட்டுக்கட்டை போடும் ‘ஏழு வகையறா’ யார்?
Leave a Comment