சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் இரவு 8.30 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கும் நிகழ்வு இரவு 11.30 மணி வரை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
The post இரவு 8.30-க்கு ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கத் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.