வாஷிங்டன் :ஈரான் பெட்ரோலிய நிறுவனங்களுடன் தொடர்பில் இருந்த 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. 4 இந்திய நிறுவனங்கள் உள்பட 16 நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. கப்பல்கள் மூலம் சட்டவிரோதமாக ஈரான் கச்சா எண்ணெயை ஆசியாவில் உள்ள நிறுவனங்களுக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது.
The post ஈரான் பெட்ரோலிய நிறுவனங்களுடன் தொடர்பில் இருந்த 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை appeared first on Dinakaran.