செளதி இளவரசரின் அமெரிக்கப் பயணத்திற்கு முன்னதாக, அமெரிக்காவிடமிருந்து எஃப்-35 போர் விமானங்களை வாங்குவது குறித்த பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன. ஆனால் மத்திய கிழக்கின் அரசியல் சூழல் குறித்த கவலைகள் அமெரிக்க நாடாளுமன்ற ஒப்புதலை பெறுவதை சிக்கலாக்கியுள்ளன.

