ஜப்பான் மேலவைத் தேர்தலில் ஆளும் கட்சி அபார வெற்றி

ஜப்பானின் ஆளும் கட்சியான மிதவாத ஜனநாயகக் கட்சியும் (எல்டிபி) அதன் கூட்டணி கட்சியான கொமெய்ட்டோ கட்சியும் 76 இடங்களைக் கைப்பற்றின.

இரண்டு நாள்களுக்கு முன்னர்தான் ஜப்பானின் முன்னள் பிரதமர் ‌ஷின்சோ அபே தேர்தல் பிரசாரம் ஒன்றில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 56 இடங்கள் தேவைப்பட்டன.

தகுதிபெற்ற வாக்காளர்களில் சுமார் 52 விழுக்காட்டினர் மட்டுமே வாக்களித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

Related Posts

Leave a Reply

Your email address will not be published.