இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்தது குறித்து பெரும் விவாதம் நடைபெற்று வரும் வேளையில், ஜெய்சங்கரின் பயணம் பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது. ஜெய்சங்கரின் இந்த சீன பயணத்தின் மூலம் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவுக்கு இந்தியா சொல்லும் சேதி என்ன?
ஜெய்சங்கரின் சீன பயணம் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவுக்கு சொல்லும் சேதி என்ன?
Leave a Comment