சென்னை: நந்தனத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் 3-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் தனியார் நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை முடிவிலேயே வரிஏய்ப்பு விவரம், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் என்னென்ன என்பது தெரிய வரும்
The post தனியார் நிறுவனத்தில் 3-வது நாளாக ஐ.டி. ரெய்டு appeared first on Dinakaran.