தென்னாப்பிரிக்காவில் சட்டவிரோத கும்பலின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தச் சிறிய “தங்க நகரத்தில்” சுமார் 600 பேருடன் ஒருவராக இந்தூமிசோ என்ற நபர் அங்கே வசித்துப் பணிபுரிந்து வருகிறார். அங்கு என்ன நடக்கிறது? உயிரையே பணயம் வைத்து மக்கள் அங்கு வேலை செய்வது ஏன்?