திருவண்ணாமலை: சேத்துப்பட்டில் சிவராத்திரியை ஒட்டி நடைபெற்ற சாமி ஊர்வலத்தின்போது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். அலங்கார வளைவு மின்மாற்றி மீது உரசியதில் மின்சாரம் தாக்கி ஐடி ஊழியர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
The post மின்சாரம் தாக்கி ஐடி ஊழியர் உயிரிழப்பு appeared first on Dinakaran.