அமெரிக்கா நீண்ட காலமாக இந்தியச் சந்தையை தனது பால் பொருட்களுக்குத் திறந்துவிட வேண்டும் என்று விரும்புகிறது. உள்நாட்டு பால்வளத் துறை, கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாக இருப்பதால், இந்தியா பால் தொடர்பாக தற்காப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளது

Sign in to your account