சேலம்: எடப்பாடியில் முன்னாள் அதிமுக ஊராட்சி தலைவர் ராஜ்குமார் உட்பட 6 முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். துணைத்தலைவர் செல்வகுமார், ஊராட்சி செயலர் சுப்பிரமணி, அதிமுக உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இணைந்தனர்.
The post எடப்பாடியில் அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்..!! appeared first on Dinakaran.