கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வேப்பூர் மேம்பாலத்தில் 3 ஆம்னி பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக் கொண்ட விபத்தில் 35 மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அதிகாலையில் வேப்பூர் மேம்பாலத்தில் ஆம்னி பேருந்தை நிறுத்தியபோது, பின்னால் வந்த 2 பேருந்துகள் அடுத்தடுத்து மோதியது. விபத்தில் காயம் அடைந்த 3 பேருந்தில் இருந்தவர்களை மீட்கப்பட்டு வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
The post கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே வேப்பூர் மேம்பாலத்தில் 3 ஆம்னி பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து: 35 மேற்பட்டோர் படுகாயம் appeared first on Dinakaran.