காஷ்மீர்: காஷ்மீரில் சோபியான் பகுதியில் பாதுகாப்பு படை மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ரோந்து பணியின்போது பாதுகாப்பு படையை தாக்க முயன்ற 4 பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டனர். பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.
The post காஷ்மீரில் சோபியான் பகுதியில் பாதுகாப்பு படை மற்றும் பயங்கரவாதிகள் மோதல் appeared first on Dinakaran.