காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் பலமுறை துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
The post காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தாக்குதல்..!! appeared first on Dinakaran.