கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் 31வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நாளை மறுநாள் நடைபெறுகிறது. நாளை மறுநாள் தொடங்கும் அகில இந்திய மாங்கனி கண்காட்சி 30 நாட்கள் நடைபெறுகிறது. கிருஷ்ணகிரியில் அதிக அளவில் மா சாகுபடி செய்யப்படுவதால் ஆண்டுதோறும் மாங்கனி கண்காட்சி நடைபெறும். புதிய தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்கு கற்றுத் தரும் வகையிலும் மாங்கனி கண்காட்சி நடைபெறுகிறது.
The post கிருஷ்ணகிரியில் நாளை மறுநாள் மாங்கனி கண்காட்சி appeared first on Dinakaran.