ஏமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அவரது குடும்பத்தினரிடையே அதிகரித்துள்ளது. மரண தண்டனையை நிறைவேற்றுவது ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு மன்னிப்பு வழங்குவது குறித்து கொலையுண்ட மஹ்தியின் சகோதரரிடம் பிபிசி அரபு சேவை பேசியுள்ளது. அவர் கூறியது என்ன?
கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பா? கொலையுண்ட மஹ்தியின் சகோதரர் பதில்
Leave a Comment