இந்திய சுகாதார அமைச்சகம் சமீபத்தில் எய்ம்ஸ் உள்ளிட்ட மத்திய அரசின் நிறுவனங்கள், அரசு அலுவலகங்களில் விற்கப்படும் சமோசா உள்ளிட்ட ‘ஜங்க்’ உணவுகள், ஜிலேபி போன்ற இனிப்பு உணவுகளில் என்னென்ன உள்ளன என்பது குறித்த அனைத்து தகவல்களையும் சர்க்கரை மற்றும் எண்ணெய் எச்சரிக்கை பலகைகள் வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டது.