தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பேச்சுவார்த்தைகளில், சிறிய கட்சிகளின் ‘கூட்டணி ஆட்சி’ கோரிக்கை வலுத்து வருகிறது. இதனால் ஏற்படும் சிக்கலை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் எப்படி சமாளிக்கும்?
சிறிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி கோரிக்கையால் திமுக, அதிமுக-வுக்கு நெருக்கடி – யாருக்கு சிக்கல்?
Leave a Comment