தமிழ்நாட்டில் உள்ள செஞ்சிக் கோட்டைக்கு மராத்திய ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த கோட்டைகளின் பட்டியலில் உலக பாரம்பரிய சின்னத்துக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன் பின்னணி குறித்து விளக்குகிறது இந்தக் கட்டுரை.
செஞ்சி கோட்டையை கட்டியது யார்? சிவாஜியின் ராணுவ தளமாக குறிப்பிட்டு யுனேஸ்கோ அங்கீகரித்ததால் சர்ச்சை
Leave a Comment