சென்னை: ஜூலை 7-ல் திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. திருச்செந்தூர் சென்று திரும்ப ஏதுவாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. புதுச்சேரி, சென்னை, திருச்சி, கும்பகோணம், சேலம், பெங்களூரு, தஞ்சை, கோவை, ஈரோடு, நாகையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கபடஉள்ளன.
The post ஜூலை 7-ல் திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு விழாவை ஒட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.