மயிலாடுதுறை: கார் விவகாரத்தில் டிஎஸ்பி சுந்தரேசன் கூறிய குற்றச்சாட்டுக்கு மயிலாடுதுறை எஸ்பி ஸ்டாலின் மறுப்பு தெரிவித்துள்ளார். எஸ்பி ஸ்டாலின் உள்ளிட்ட அதிகாரிகள் தன்னை டார்கெட் செய்வதாக டிஎஸ்பி சுந்தரேசன் கூறிய நிலையில் எந்த அதிகாரியும் அழுத்தம் தரவில்லை என மயிலாடுதுறை எஸ்.பி. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
The post டிஎஸ்பிக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை: எஸ்பி ஸ்டாலின் appeared first on Dinakaran.