50 வருடங்களுக்குப் பிறகு, பூமிக்கு கொண்டு வரப்பட்ட நிலவின் முதல் கல் துகள் மாதிரிகள் சீனாவிடமிருந்து கடனாக பிரிட்டனுக்கு வந்து சேர்ந்துள்ளன. மில்டன் கீன்ஸ் பகுதியில் உள்ள உயர் பாதுகாப்பு கட்டடம் ஒன்றில் உள்ள பாதுகாப்புப் பெட்டியில் வைத்துப் பூட்டப்பட்டிருந்த இந்த தூசித் துகள்களை நாங்கள் முதன்முதலாகப் பார்த்தோம்.