தருமபுரி: தருமபுரியில் உடல் உறுப்பு தானம் செய்த இளைஞருக்கு மருத்துவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். விபத்தில் மூளைச்சாவு அடைந்த குமரவேல் என்பவரின் கிட்னி, நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
The post தருமபுரியில் உடல் உறுப்பு தானம் செய்தவற்கு மருத்துவர்கள் மரியாதை!! appeared first on Dinakaran.