திருவாரூர்: திருவாரூரில் 59 நெல் கொள்முதல் நிலையங்களில் நாளொன்றுக்கு 1000 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. நாளொன்றுக்கு 1000 மூட்டை நெல் கொள்முதல் செய்யப்படும் என தெரிவித்த நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் கழகம் கொள்முதல் செய்துள்ளது. மன்னார்குடி சுற்று வட்டாரத்தில் கோடை குறுவை அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
The post திருவாரூரில் நாளொன்றுக்கு 1000 நெல் மூட்டை கொள்முதல்..!! appeared first on Dinakaran.