திருவாரூர்: திருவாரூரில் முதலமைச்சர் வருகையை ஒட்டி, ஜூலை 9, 10-ல் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 2 நாட்கள் ட்ரோன் கேமரா பறப்பதற்கு தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் உத்தரவு பிறப்பித்தார்.
The post திருவாரூரில் முதலமைச்சர் வருகையை ஒட்டி, ஜூலை 9, 10-ல் ட்ரோன்கள் பறக்க தடை..!! appeared first on Dinakaran.