சென்னை: நடிகை விஜயலட்சுமியின் புகார் குறித்த விசாரணைக்கு நாளை ஆஜராக முடியாது என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார். ‘விஜயலட்சுமி புகாருக்கு ஆதாரம் எங்கே? , நாளை வர முடியாது என்ன செய்வீர்கள்? , என்னை எதுவும் செய்ய முடியாது” என சீமான் ஆணவமாக பேட்டியளித்துள்ளார். இந்நிலையில் நீலாங்கரையில் உள்ள சீமான் வீடு இருக்கும் பகுதி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
The post நடிகை விஜயலட்சுமியின் புகார் குறித்த விசாரணைக்கு நாளை ஆஜராக முடியாது: சீமான் பேட்டி appeared first on Dinakaran.