நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே ரயில் வழித்தடம் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் தாமதமானது. கோவை நாகர்கோவில் விரைவு ரயில், ராமேஸ்வரம் நாகர்கோவில் விரைவு ரயில் 2 மணி நேரம் தாமதம். சென்னை கன்னியாகுமரி அதிவிரைவு ரயில் ஒரு மணி நேரம் தாமதமானது.
The post நாகர்கோவில் அருகே ரயில் வழித்தடம் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் தாமதம் appeared first on Dinakaran.