சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக 905 அட்டமிழப்புகள் செய்திருக்கும் கில்கிறிஸ்ட் பற்றி சென்டர் ஆஃப் எக்சலன்ஸ் (முன்பு – தேசிய கிரிக்கெட் அகாடெமி) பயிற்சியாளர் ஆர்த்தி சங்கரன், பாபா இந்திரஜித் என விக்கெட் கீப்பிங் அனுபவம் கொண்ட இருவரிடம் பிபிசி தமிழ் சார்பாகப் பேசினோம்.

