சென்னை: பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் உடல்நலக் குறைவால் சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த அணுக்கள் தொடர்பான பிரச்சனைக்காக யேசுதாஸுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதாக கூறப்படுகிறது.
The post பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.