
பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாந்த கிஷோர் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த மாட்டார் என்று மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவையின் முதல்கட்டத் தேர்தல் நடந்து முடிந்து இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தேஜஸ்வி யாதவ், பேட்டி அளித்திருந்தார். இந்த தேர்தலில் பிரசாந்த் கிஷோர் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற செய்தியாளரின் கேள்விக்கு, "இந்த கேள்வி, எந்தக் கட்சி எங்களுக்கு செதத்தை விளைவிக்கும் அல்லது உதவும் என்பது பற்றியது.

